இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 12 February, 2022 9:42 AM IST

காதல் இல்லாமல் இந்த உலகில் அவதரித்த எந்த உயிரும் வாழ்வதில்லை. ஏனெனில், உலகின் தோற்றமே காதல்தான். அத்தகையக் காதலைக் கொண்டாடும் காதலர் தினத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களைக் கவர, வர்த்தக நிறுவனங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

இதன் ஒருபகுதியாக, காதலர் தின சிறப்பு mobiles bonanza சலுகை விற்பனையை பிளிப்கார்ட் ஷாப்பிங் தளம் தொடங்கியுள்ளது.
இந்த சலுகை தினங்களில் ஒப்போ ஏ53எஸ் 5ஜி (Oppo A53s 5G) ஸ்மார்ட்போனை வெறும் 190 ரூபாய் கொடுத்து வாடிக்கையாளர்கள் பெற முடியும்.இந்த விற்பனை பிப்ரவரி 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தில் இந்த சலுகை விற்பனை நாளைப் பயன்படுத்தி ஸ்மார்ட்போன்களை மிக மலிவாக வாங்க முடியும்.5ஜி ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால், இந்த வாய்ப்பைத் தவறாதுப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
அதிலும் ஒப்போ நிறுவனத்தின் 5ஜி போனுக்கு பெரும் தள்ளுபடி உள்ளது. சலுகைகளைப் பயன்படுத்தி, நீங்கள் ஒப்போ ஏ53எஸ் 5ஜி ஸ்மார்ட்போனை வெறும் 190 ரூபாய்க்கு வாங்கலாம்.

வாங்குவது எப்படி?

  • ஒப்போ ஏ53எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் தொடக்க விலை ரூ.16,990 .

    ஆனால் இந்த மொபைல் பிளிப்கார்ட்டில் ரூ.15,990க்கு கிடைக்கிறது.

  • போனுக்கு 5% விழுக்காடு கூடுதல் தள்ளுபடி உள்ளது. இதைத்தவிர, வங்கி கிரெடிட் கார்டு, எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் உள்ளன.

  • flipkart mobiles bonanzaவில் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், கூடுதலாக ரூ.800 கேஷ்பேக் கிடைக்கும். அப்போது, போனின் விலை ரூ.15,190 ஆக இருக்கும்.

  • இது தவிர ஒப்போ ஏ53எஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு Exchange Offer கொடுக்கப்பட்டுள்ளது.

  • இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் பலனாக பயனர்களுக்கு ரூ.15,000 வரை கிடைக்கும்.

  • உங்கள் பழைய ஸ்மார்ட்போனை மாற்றிக் கொண்டால், நீங்கள் இந்த தள்ளுபடி பெறலாம்.

நிபந்தனை

ஆனால் உங்கள் பழைய போன் சேதமடைந்ததாக இருக்கக் கூடாது. அப்படி என்றால் குறிப்பிட்ட மாடல் போன்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ச் விலை கிடைக்கும். மேற்கூறிய சலுகைகளுடன் ஒப்போ ஏ53எஸ் ஸ்மார்ட்போனை ரூ.190க்கு வாடிக்கையாளர்கள் பெற முடியும். இந்த ஸ்மார்ட்போன் முழுஅளவு எச்டி+ எல்சிடி திரை, 13 மெகாபிக்சல் முதன்மை சென்சாருடன் கூடிய மூன்று பின்புற கேமரா, 8 மெகாபிக்சல் செல்பி கேமரா ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க...

தி.மு.க.அப்பா, பிஜேபி மகன், சுயேட்சை மருமகள் - அடிச்சுத் தாக்கும் தேர்தல் காமெடி!

வயிற்றுப் பிரச்னையை அடியோடு அகற்றும் கொய்யா!

English Summary: Only190 Rs 5G Mobile - Flipkart's Stunning Offer!
Published on: 12 February 2022, 07:42 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now