Others

Thursday, 14 October 2021 11:25 AM , by: T. Vigneshwaran

Gold price today

இந்த நேரத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் வலுவான சரிவு ஏற்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் தங்கம் வெள்ளி வாங்க திட்டமிட்டால், இது ஒரு நல்ல வாய்ப்பு. மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX), அக்டோபரில் டெலிவரிக்கு தங்கத்தின் விலை இன்று 0.20 சதவிகிதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில், வெள்ளி விலை 0.51 சதவீதம் சரிவுடன் விர்க்கப்படுகிறது.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை- Prices of gold and silver

அக்டோபர் விநியோகத்திற்கான தங்கம் இன்று 0.20 சதவீதம் குறைந்து 10 கிராமுக்கு ரூ .47,819 ஆக விர்க்கப்படுகிறது. மறுபுறம், இன்றைய வர்த்தகத்தில் வெள்ளி 0.51 சதவீதம் சரிந்தது. இன்று 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.62,564 ஆக உள்ளது.

ரூ.8,381 மலிவானது தங்கம்- Gold is Rs 8,381 cheaper

கடந்த ஆண்டு இதே நேரத்தில் 2020 ஆம் ஆண்டைப் பற்றி பேசுகையில், MCX இல் 10 கிராம் தங்கத்தின் விலை அதிகபட்சமாக ரூ.56,200 ஐ எட்டியது. இன்று ஆகஸ்ட் ஃபியூச்சர் MCX இல் தங்கம் 10 கிராமுக்கு ரூ.47,819 என்ற அளவில் உள்ளது, அதாவது இது இன்னும் ரூ.8,381 மலிவாக விர்க்கப்படுகிறது.

மிஸ்டு கால் குடுத்து விலைகளை கண்டறியவும்- Find Rates through Missed Call

இந்த விகிதங்களை வீட்டிலேயே உட்கார்ந்து எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். இதற்காக, நீங்கள் 8955664433 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும் மற்றும் உங்கள் தொலைபேசியில் ஒரு செய்தி வரும், அதில் நீங்கள் சமீபத்திய கட்டணங்களைச் சரிபார்க்கலாம்.

மேலும் படிக்க:

இன்றைய தங்கம் விலை! சாதனை விலையை விட ரூ. 9059 மலிவானது

தங்கம் விலை 1359 ரூபாய் மலிவானது! நல்ல நேரம் வந்தாச்சு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)