Others

Tuesday, 18 May 2021 04:10 PM , by: Sarita Shekar

Savings..

சிறிய சேமிப்புக்கான வட்டி விகிதம் ஜூலை 1 முதல் விகிதம் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) மற்றும் சிறிய சேமிப்புக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. தேசிய சேமிப்பு பத்திரம், கிஷன் விகாஸ் பத்திரம் மற்றும் பி.பி.எஃப். உட்பட அனைத்து சிறிய சேமிப்புகளுக்கும் வட்டி விகிதம் மத்திய அரசு நிர்ணயம் செய்கிறது. அதன்படி, அடுத்த மாதம் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் சிறிய சேமிப்புக்கான வட்டி விகிதங்களை வெளியிட மத்திய அரசு தயாராக உள்ளது.

எனவே ஜூலை 1 முதல், சிறிய சேமிப்பு திட்டங்களில் (small saving scheme ) முதலீடு செய்பவர்களுக்கு குறைந்த லாபம்  கிடைக்கும். தற்போது, சிறிய சேமிப்பு திட்டம் 4% முதல் 7.6% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. சிறிய சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் அதாவது ஒரு காலாண்டு அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த வட்டி விகிதங்கள் நிதி அமைச்சினால் நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்படுகின்றன.

மேலும் படிக்க...

வங்கிகளை விட அதிக லாபம் தரும் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்! - சின்ன சேமிப்பு அதிக லாபம்!

ஈஸியான சேமிப்பு திட்டம்! SBI பிஎஃப் அக்கவுன்ட் ஆன்லைனில் தொடங்குவது எப்படி?

ஓய்வு காலத்தில் சுகமாக வாழ சிறந்த திட்டம் எது? VPF vs PPF!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)