பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 24 March, 2022 8:11 AM IST

அஞ்சலக சேமிப்பில் இந்த திட்டம், உங்களுக்கு 10 ஆண்டுகளில் 16 லட்சத்தைப் பரிசாக அளிக்கிறது. அது மட்டுமல்லாமல், போஸ்ட் ஆபீஸ் ஆர்.டி அதிக வட்டியை வழங்குகிறது.இந்த திட்டத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், குறைந்தபட்ச முதலீடாக 100 ரூபாயும், அதிகப்பட்ச முதலீடாக எந்த வரம்பும் கிடையாது.

நம் வருமானத்தில் முதல் செலவு சேமிப்பாக இருக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தை வளமாக மாற்றிக்கொள்வதற்கான வழியும் கிடைக்கும். இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், நம்முடைய முதலீட்டிற்கு பாதுகாப்பும் வேண்டும், அதிக வட்டியும் கிடைக்க வேண்டும். அப்படியொரு சேமிப்புத் திட்டம்தான் போஸ்ட் ஆபிஸின் ரெக்கரிங் டெபாசிட் ஸ்கீம்.

வங்கிகளில் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்வதை போல், தபால் அலுவலகத்தில் உள்ள ரெக்கரிங் டெபாசிட் திட்டத்திலும் நல்ல பலனை பெறலாம்.

சம்பாதிக்கும் பணத்தில் மாதந்தோறும் குறைந்த அளவிலான கட்டணத்தைச் சேமிக்க விரும்பினால், போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டம் சிறந்த சாய்ஸ் ஆகும். போஸ்ட் ஆபீஸ் ஆர்.டி அதிக வட்டியை வழங்குகிறது. இந்த திட்டத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், குறைந்தபட்ச முதலீடாக 100 ரூபாய் கூட செலுத்தலாம். அதேநேரத்தில் அதிகப்பட்ச முதலீட்டிற்கு, எவ்வித  வரம்பும் கிடையாது.

இந்த திட்டத்தில் 5.8 சதவீதம் வட்டி கிடைக்கிறது. இதில், ஒவ்வொரு காலாண்டிலும் வட்டித் தொகை வாடிக்கையாளரின் கணக்கில் செலுத்தப்படுகிறது.

உதாரணமாக, நீங்கள் மாதம் 10 ஆயிரம் ரூபாய் செலுத்தி வந்தால், 5.8 சதவீதம் வட்டித் தொகை செலுத்தப்படும். அதன்படி, 10 ஆண்டுகளில் உங்கள் கணக்கின் இருப்பு ரூ16 லட்சத்தை எட்டிவிடும். ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி கிடைக்கப்பெறுவதால், முதலீட்டுக்கு நல்ல வருமானத்தை பெற முடிகிறது.

மேலும் படிக்க...

தூக்கத்தைத் தொலைத்தவரா நீங்கள்? இந்த ஒரே பானம் போதும்!

ஜில் ‘பீர்’ தட்டுப்பாடு- டாஸ்மாக்கில் அமோக விற்பனை!

English Summary: Rs 10 thousand investment - Rs 16 lakh income!
Published on: 23 March 2022, 08:21 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now