சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 8 September, 2022 12:14 PM IST
Old Pension Scheme
Old Pension Scheme

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை, அமல்படுத்த கோரி சிபிஎஸ் ஒழிப்பு குழுவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அரசு ஊழியர்கள் அனைவரும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

வேலை நிறுத்த போராட்டம் (Strike)

தமிழகத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்து வந்தது. தொடர்ந்து இந்த திட்டம், 2004ல் ரத்து செய்யப்பட்டு சிபிஎஸ் எனப்படும் பங்களிப்பு பென்ஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தை, ரத்து செய்துவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என சில அரசு ஊழியர்கள் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் என்ற பெயரில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.

இந்தப் போராட்டத்தை தொடர்ந்து, வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாகவும், அதற்கு அனைத்து அரசு ஊழியர்களும் ஆதரவு கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, தமிழகத்தில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த பல சாத்தியக்கூறுகள் இருந்தும் அரசு அதனை செய்ய மறுக்கிறது எனவும் குற்றம்சாட்டியுள்ள அவர்கள், அண்டை மாநிலமான மேற்கு வங்கத்தில் கூட அண்மையில் இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து தங்கள், கோரிக்கை, அரசின் கவனத்தை ஈர்க்கும் வரை நமது போராட்டம் தொடர வேண்டும் என அனைத்து ஊழியர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க

PF கணக்கில் நாமினியை இன்னும் சேர்க்கவில்லையா? முதல்ல இதைப் படிங்க!

கிசான் கிரெடிட் கார்டின் அவசியம்: எப்படி வாங்குவது?

English Summary: This is the only way to get the old pension scheme in Tamil Nadu!
Published on: 08 September 2022, 12:14 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now