நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 7 April, 2022 2:51 PM IST

தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள 626 ஒருங்கிணைந்த பொறியியல் பணியிடங்களுக்கு விரைவில் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர். எனவே தகுதியும், விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

தமிழக அரசின் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த பொறியியல் சேவை தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்தப் பொறியியல் சார்ந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

Automobile Engineer

கல்வித் தகுதி (Educational Qualification)

  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Automobile (or) Mechanical Engineering படிப்பு முடித்திருக்க வேண்டும்.

  • 5 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் (Salary)

ரூ.56,100 – 2,05,700

Junior Electrical Inspector

கல்வித் தகுதி (Educational Qualification)

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Electrical Engineering படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் (Salary)

ரூ.37,700 – 1,38,500

Assistant Engineer (Agricultural Engineering)

கல்வித் தகுதி (Educational Qualification)

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில்

  • B.E. (Agriculture) or B. Tech (Agricultural Engineering) 

  • B.Sc., (Agricultural Engineering)

  • B.E. (Mechanical) 

  • B.E. (Civil) 

  • B.Tech (Automobile Engineering)

  • B.E. (Production Engineering)

  • B.E.(Industrial Engineering) 

  • B.E (Civil and Structural Engineering)

  • B.E (Mechanical and Production Engineering) படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் (Salary)

ரூ.37,700 – 1,38,500

Assistant Engineer (Highways Department)

கல்வித் தகுதி (Educational Qualification)

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Civil Engineering படிப்பு முடித்திருக்க வேண்டியது கட்டாயம்.

சம்பளம் (Salary)

ரூ.37,700 – ரூ.1,38,500

Assistant Director of Industrial Safety and Health

கல்வித் தகுதி (Educational Qualification)

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Mechanical Engineering or Production Engineering or Industrial Engineering or Electrical Engineering or Chemical Engineering or Textile Technology படிப்பு முடித்திருக்க வேண்டியது அவசியம்.

சம்பளம் (Salary)

ரூ.37,700 – 1,38,500

Assistant Engineer (Civil) (Water Resources Department, PWD)

கல்வித் தகுதி (Educational Qualification)

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E degree in Civil Engineering or Civil and Structural Engineering படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் (Salary)

ரூ.37,700 – 1,38,500

General Foreman

கல்வித் தகுதி (Educational Qualification)

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Mechanical Engineering (or) Automobile Engineering (or) Automobile Technology படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் (Salary)

ரூ.37,700 – 1,38,500

வயதுத் தகுதி (Age)

  • 01.07.2022 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

  • ஆட்டோமொபைல் இன் ஜினியர் பணியிடங்களுக்கு 37 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

  • SC, SC(A), ST, MBC(V), MBC DNC, MBC, BC and BCM பிரிவுகளுக்கு வயது வரம்பு கிடையாது.

தேர்வு முறை (Selection process)

இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

எழுத்து தேர்வு தேதி(Examdate)

26.06.2022

விண்ணப்பிக்கும் முறை (How to apply)

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://www.tnpsc.gov.in அல்லது http://www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

கடைசி தேதி (Deadline)

03.05.2022

மேலும் படிக்க...

கோடை வெப்பத்தைத் தகிக்க வைக்கும் தயிர்- எந்த நேரத்தில் சாப்பிடலாம்?

புற்றுநோய், சுகர் என பல நோய்க்குத் தீர்வு வேண்டுமா? இந்த ஒரு இலையே போதும்!

English Summary: TNPSC CESE 2022- 626 Vacancies- B.E Graduates Can Apply!
Published on: 06 April 2022, 10:53 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now