நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 5 June, 2022 6:17 PM IST
Which country has the largest gold reserves?

ஒரு நாட்டில் உள்ள தங்கம் கையிருப்பு, அந்நாட்டின் சொத்துகள் மற்றும் நிதிநிலையை தீர்மானிக்கும் முக்கிய காரணியாகும். பொதுவாக பெரும்பாலான நாடுகளின் தங்கம் அவர்களின் மத்திய வங்கியிடமே இருக்கும்.

போர் சூழல், அரசியல் பதற்றம், பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் ஆகிய சவால்களையும் தாண்டும் பாதுகாப்பான முதலீடு தங்கம். இந்நிலையில், உலகளவில் அதிக தங்கம் வைத்திருக்கும் டாப் 10 நாடுகளை பற்றி பார்க்கலாம்.

​அமெரிக்கா (America)

தங்கம் கையிருப்பில் உலகளவில் அதிக தங்கத்துடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவிடம் 8133 டன் தங்கம் உள்ளது.

தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் வரிசையைக் காண்போம்.

  • ​ஜெர்மனியிடம் 3359 டன் தங்கம் உள்ளது.
  • ​பிரான்ஸிடம் 2,436 டன் தங்கம் உள்ளது.
  • ​இத்தாலியிடம் 2451 டன் தங்கம் உள்ளது.
  • இரஷ்யாவிடம் 2298.53 டன் தங்கம் உள்ளது.
  • சீனாவிடம் 1948 டன் தங்கம் உள்ளது.
  • சுவிட்சர்லாந்திடம் 1040 டன் தங்கம் உள்ளது.
  • ​ஜப்பானிடம் 845 டன் தங்கம் உள்ளது.
  • இந்தியாவிடம் 743.83 டன் தங்கம் உள்ளது.
  • ​நெதர்லாந்திடம் 612 டன் தங்கம் இருப்பு உள்ளது.

மேலும் படிக்க

உலக சைக்கிள் தினம்: சிறுவயது நண்பனாய் பெருந்துணையாய் சைக்கிள்!

உலகின் மிக நீளமான தாவரம்: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்

English Summary: Which country has the largest gold reserves? Here is the list!
Published on: 05 June 2022, 06:17 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now