பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 15 July, 2023 2:44 PM IST
Cancel the license of US Bank: King Maker Kamaraj

அன்று King Maker, கருப்பு காந்தி, கல்வி புரட்சி செய்த கர்ம வீரர் காமராஜரின் என்றெல்லாம் போற்றப்பட்டவரின் பிறந்தநாள் இன்றாகும். அவரின் பிறப்பு, இறப்பு என அனைத்து தகவலும் அனைவரும் அறிந்ததே, ஆனால் காமராஜரை என் கிங் மேக்கர் King Maker என்று அழைத்தனர் என்பதற்கான ஒரு உதாரணத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

(நேரு கவலையுடன் இருக்கிறார். காமராஜர் அவரை சந்திக்கச் செல்கிறார்.)

காமராஜர்: அய்யா! ஏன் இவ்வளவு கவலையா இருக்கீங்க?

நேரு: ஒரு பெரிய பிரச்சனை காமராஜ், அதான் கவலையா இருக்கேன்.

காமராஜர்: அட என்னன்னு சொல்லுங்க. நான் அதுக்கு ஏதாவது பண்ண முடியுமான்னு யோசிக்கேன்.

நேரு: ஓன்னுமில்ல. நம்ம சில அயுதங்கள் வாங்க வேண்டியிருக்கு. அமெரிக்க அரசாங்கம் ஒப்பந்தத்துல கையெழுத்தும் போட்டுட்டாங்க.

காமராஜர்: அட, அப்பறம் என்ன பிரச்சனை?

நேரு: ஆனா, ஏதாவது ஒரு America Bank Gurantee குடுக்கனும்னு சொல்றாங்க. ஆனா, எந்த அமெரிக்கா Bank-க்கும் நமக்கு கேரண்டி குடுக்கமாட்டேங்கறாங்க.

TNPSC 2022 குரூப் 4 ஹால் டிக்கெட் வெளியீடு: இதோ Download Link!

காமராஜர்: (யோசிகக்கிறார் ... பின் சிரிக்கிறார்)

ஆமா, ஒன்னு கேக்கேன் நம்ம நாட்டுல ஏதாது இருக்கா?

நேரு: ஆமா, இருக்கு

காமராஜர்: அப்படின்னா, அந்த பேங்கோட License-அ, நாம Cancel பண்றோம்னு அவங்களுக்கு தகவல் சொல்லு.

சேக்ரேட்டிரி: Okay Sir

(சேக்ரேட்டிரி அமெரிக்க பேங்கை தொடர்புக் கொள்கிறார்)

சேக்ரேட்டிரி: Hello, அமெரிக்கன் பேங்கா!/ எங்க நாட்டுல இருக்கிற/ ஒங்க பேங்கோட license/ நாங்க Cancel பண்றோம்/. It is an order from Our Prime Minister.

(சிறிதுநேரம் அனைவரும் காத்திருக்கின்றனர்.)

(அமெரிக்க பேங்கிலிருந்து Call வருகிறது.)

அமெரிக்கா பேங்கிலிருந்து: Hello/ நாங்க American Bank-la இருந்து பேசுறோம்/ எங்க நாட்டுலருந்து/ ராணுவ ஆயுதங்கள் வாங்குறதுக்கு/ ஒங்க நாட்டுக்கு/ நாங்க Gurantee குடுக்குறோம்/தயவு செஞ்சு/ எங்க License அ/ Cancel பண்ண வேணாம்னு/ ஒங்க PM கிட்ட Inform பண்ண முடியுமா/.

(நெகிழ்ச்சியில் நேரு.... காமராஜரை கட்டி அணைத்து)

நேரு: ரொம்ப நன்றி காமராஜரே. நீங்க King Maker-ங்கறத, மறுபடியும் நீருபிச்சுட்டீங்க Thank a lot Mr. Kamaraj.

மேலும் படிக்க:

Rupee: அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 9 காசுகள் சரிவு

Breaking: பெட்ரோல், டீசல் விலையில் ரூ.5 குறைப்பு: அரசின் முக்கிய அறிவிப்பு!

English Summary: Cancel the license of US Bank: King Maker Kamarajar
Published on: 15 July 2022, 09:57 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now