தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி பணியிடங்கள் விரையில் நிரப்பப்பட உள்ளன. எனவே தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
அறிவிப்பு வெளியீடு (Notice publication)
தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையில், 119 உணவு பாதுகாப்பு அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்பு அதிகாரி (FOOD SAFETY OFFICERS)
மொத்த காலியிடங்கள் (Total vacancies)
119
கல்வித் தகுதி (Educational Qualification)
இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் (Salary)
ரூ.35,900 மாதம்
தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)
இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை (How to apply)
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்(Fee)
பொதுப் பிரிவினருக்கு ரூ. 700
SC/SCA/ST/DAP பிரிவினருக்கு ரூ. 350
கடைசி தேதி (Deadline)
21.10.2021
எனவே விருப்பமுள்ளவர்கள், குறித்தக் காலத்திற்குள், கேட்கப்பட்டுள்ள ஆவணங்களுடன் உடனடியாக விண்ணப்பியுங்கள்.
மேலும் படிக்க...
மேலும் படிக்க...
ரூ.1800க்கு விற்பனையாகும் வேப்பங்குச்சி- அமெரிக்காவில் நடக்குது இந்தக் கொடுமை!