இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 6 April, 2021 11:05 AM IST
Credit : Samayam

கேஸ் சிலிண்டர் (Gas cylinder) விலை மலையளவு உயர்ந்திருக்கும் நிலையில், பெரிய சிலிண்டருடன் குட்டி சிலிண்டர் வழங்கும் திட்டத்தை இண்டேன் (Indane) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

குட்டி கேஸ் சிலிண்டர்

இண்டேன் நிறுவனத்தின் Indane Combo Double Bottle Connection திட்டத்தின் கீழ் 14.2 கிலோ கேஸ் சிலிண்டர் வாங்கும்போது 5 கிலோ எடையுள்ள குட்டி கேஸ் சிலிண்டரும் பெற்றுக்கொள்ளலாம். இண்டேன் வாடிக்கையாளர்கள் நெருக்கடியில் இருக்கும்போது இந்த சிறிய சிலிண்டர் உதவிக்கரமாக இருக்கும். இத்திட்டத்தின் கீழ் குட்டி சிலிண்டர் பெறுவதற்கு இண்டேன் வாடிக்கையாளர்கள் தங்களது விநியோகஸ்தரை அணுக வேண்டும்.

சிறப்பு அம்சங்கள்

  • இந்த குட்டி சிலிண்டர் 5 கிலோ எடையுள்ளது.
  • குட்டி சிலிண்டரை பெற Address proof தேவையில்லை. ஏதோவொரு அடையாள அட்டை இருந்தால் போதும்
  • இதற்காக தனியாக டெபாசிட் தொகை எதுவும் செலுத்த தேவையில்லை
  • நாடு முழுவதும் ஏறக்குறைய எல்லா பகுதிகளுக்கும் இந்த சேவை வந்துவிட்டது.
  • குட்டி சிலிண்டர் வீட்டுக்கே நேரடியாக டெலிவரி செய்யப்படும்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

தமிழகத்தில் ஓட்டுப்பதிவு தொடங்கியது! இரவு 7 மணி வரை ஓட்டு போடலாம்

English Summary: Gas Cylinder Offer! Buy one and get another!
Published on: 06 April 2021, 11:05 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now