சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 26 December, 2020 10:35 AM IST
Credit : Samayam Tamil

காலம் எவ்வளவுதான் மாறினாலும், பழைய பொருட்களுக்கு எப்போதுமே மவுசுதான்.
அந்த பழைய பொருட்களைத் தேடித் தேடி சேகரித்து, பாதுகாப்பாக சேமித்து வைப்பதில் சிலருக்கு அலாதி இன்பம் கிடைக்கும். அப்படிப்பட்டவரா நீங்கள்? அப்படியானால், 10 கோடி ரூபாயை வாங்கிச் செல்லும் அதிர்ஷ்டசாலி நீங்களாகக்கூட இருக்கலாம்.

இந்த ஒரு ரூபாய் நாணயம் (One Rupee Coin) உங்களிடம் இருக்கிறதா என்று நன்கு ஆராய்ந்து பாருங்கள். அப்படி உங்களிடம் பழைய, அரிய நாணயங்கள் இருந்தால் அவற்றை சம்பந்தப்பட்ட இடத்தில் நீங்கள் கொடுத்தால், லட்சம் முதல் கோடி ரூபாய் வரை உங்களால் சம்பாதிக்க முடியும். இது பொழுதுபோக்கு என்றாலும் அதிர்ஷ்டம் இருந்தால் நீங்களும் கோடீஸ்வரர் (Millionaire) ஆகலாம்.

உங்களிடம் நாங்கள் குறிப்பிட்ட 1885ம் ஆண்டு என்று பொறிக்கப்பட்ட அரிய வகை நாணயம் இருந்தால் உடனடியாக இதைச் செய்யுங்கள்.

ஒரு ரூபாய் நாணயத்துக்குப் பணம்! (Cash for One Rupee Coin)

நீங்கள் இந்த நாணயங்களைக் கொடுத்து பணம் சம்பாதிக்க வேறு எங்கும் அலையத் தேவையில்லை. ஆன்லைன் மின்னணு வர்த்தக வலைதளங்களிலேயே (Online Degital trade Website) நீங்கள் உங்களிடம் உள்ள நாணயத்தைக் கொடுத்து பணம் சம்பாதிக்க முடியும்.

உங்களிடம் 1885ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயம் இருந்தால் அதைக் கொடுத்து நீங்கள் 9.99 கோடி ரூபாய் வரையில் சம்பாதிக்கலாம். முக்கிய விஷயம் என்னவென்றால் இந்த நாணயத்தில் 1885 ஆண்டு பொறிக்கப்பட்டிருக்க வேண்டும்.

எப்படி விற்பது? (How to Sale)

  • இந்த நாணயங்களை ஆன்லைன் வலைத்தளங்களில் நீங்கள் ஏலம் விடலாம். ஓஎல் எக்ஸ் வலைதளத்தில் நீங்கள் இந்த நாணயத்தை விற்பனை செய்யலாம்.

  • OLX தளத்தில் சென்று உங்களது கணக்கை உருவாக்கி விற்பனை seller என்று பதிவு செய்ய வேண்டும்.

  • பதிவு செய்த பிறகு உங்களிடம் உள்ள அந்த நாணயத்தைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும் படிக்க...

PM-Kisan : 9 கோடி விவசாயிகள் வங்கிக்கணக்கில் -ரு.2000 - பிரதமர் மோடி விடுவித்தார்!

41லட்சம் பால் சங்கங்களுக்கு விரைவில் கடன் வழங்கப்படும்- முழு விபரம் உள்ளே!

தெளிப்பு நீர் பாசனத்திற்கு 100% மானியம் - விவசாயிகளுக்கு அழைப்பு!!

English Summary: Rs 10 crore gift if you give this one rupee Coin! Can you believe it?
Published on: 26 December 2020, 10:18 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now