மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 17 November, 2021 8:17 AM IST

பழையவற்றைப் பழையதாகக் கருதாமல் பொக்கிஷமாகக் கருதுபவரா நீங்கள்? அப்படியானால் உங்களிடம் பழைய ரூபாய் நோட்டுக்களைச் சேமிக்கும் பழக்கம் இருக்கும்.

குறிப்பாக தனித்துவமான நாணயங்களையும் ரூபாய் நோட்டுக்களையும் சேகரிப்பதில் சிலருக்கு ஆர்வம் அதிகம் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் லட்சாதிபாதியாக சிறந்த வாய்ப்பு.

789 சீரிஸ் எண்

786 என்ற எண் இஸ்லாமிய மதத்தில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அந்த வகையில்,உங்களிடம் 1, 5, 10, 20, 50 அல்லது 100 அல்லது 2000 ரூபாய் நோட்டுக்களில் 786 எண் நோட்டுகள் இருந்தால், போதும். நீங்கள் லட்சாதிபதிதான்.

அதை நீங்கள் E-bay தளத்தில் (Ebay, Website) விற்கலாம். இந்த இணையதளம் தான் பழைய நோட்டுகள் அல்லது நாணயங்களை விற்பனை செய்வதற்குச்சிறந்தது.

சிறப்பு என்ன? (What is special?)

786 என்ற எண் இஸ்லாமிய மதத்தில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. இஸ்லாமிய மக்கள் அதை மிகவும் புனிதமாக கருதுகின்றனர். அதேநேரத்தில் அனைத்து மதத்தினராலும் இந்த எண், அதிர்ஷ்டம் தரும் எண்ணாகக் கருதப்படுகிறது.

விற்பது எப்படி? (How to sale?)

  • முதலில் www.ebay.com என்ற தளத்திற்கு செல்லவும்.

  • பின்னர் முகப்புப் பக்கத்தில் பதிவு செய்யவும்.

    இங்கே நீங்கள் உங்களை ஒரு 'விற்பனையாளர்' என்று பதிவு செய்ய வேண்டும்.

  • அடுத்து, உங்கள் ரூபாய் நோட்டின் தெளிவான புகைப்படத்தை எடுத்து தளத்தில் பதிவேற்றவும்.

  • பின்னர், Ebay பழைய நோட்டுகள் மற்றும் நோட்டுகள் மற்றும் நாணயங்களை வாங்க விரும்பும் நபர்களுக்கு உங்கள் விளம்பரத்தைக் காண்பிக்கும்.

    இப்போது இந்த பழங்கால ரூபாய் நோட்டை வாங்க ஆர்வமுள்ளவர்கள் உங்களைத் தொடர்புகொள்வார்கள்.

  • இந்த நபர்களைத் தொடர்புகொள்வதன் மூலம் உங்கள் ரூபாய் நோட்டை விற்க பேரம் பேசலாம்.

  • இதற்குப் பிறகு, நீங்கள் கேட்ட சரியான விலை கிடைத்தால், உங்கள் ரூபாய் நோட்டை விற்கலாம்.

ரூ.3 லட்சம் வரை (Up to Rs 3 lakh)

ஈபேயின் இணையதளத்தில் பதிவு செய்வதன் மூலம், சிறப்பு எண் 786 தொடர் உள்ள 5, 10, 20, 50, 100, 200, 500, 2000 ரூபாய் நோட்டுளை உங்கள் வீட்டில் அமர்ந்து எளிதாக விற்கலாம். அதுமட்டுமல்லாமல் நல்ல லாபத்தையும் பெறலாம். இதுவரையில் இந்த சிறந்த 786 தொடர் நோட்டுகள் ரூ.3 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க...

இன்றும் நாளையும் மிக கன மழை எச்சரிக்கை- சென்னைக்கு ரெட் அலர்ட்!

மழையால் பாதித்த பயிர்கள்: கணக்கெடுக்கும் பணி துவக்கம்!

English Summary: The best chance to make millions - if you have the 786 series banknote!
Published on: 17 November 2021, 08:13 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now