அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மேலாண்மைத்துறை சார்பில், வேளாண் மற்றும் அறிவியல் பட்டதாரிகளுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தகுதியுள்ளவர்கள் பயிற்சியில் கலந்துகொண்டு பயனடையலாம்.
கல்வித் தகுதி (Educational Qualification)
-
B.Sc (Agri)/
Horti/Botany/Zoology/Chemistry/ Forestry/Bio-Tech/Food Tech/B.V.Sc/ B.E.(Agri)
-
M.Sc (Agri)/ Horti/Botany/Chemistry/ Forestry/Bio-Tech/Food Tech/B.V.Sc/M.E (Agri)/ M.V.Sc/M.F.Sc
-
Doctorate in Agri (or) Allied Subjects
-
Diploma in Agri/Horti/Fisheries
-
Intermediate in Agri/Horti/Fisheries
வயதுவரம்பு (Age limit)
18 முதல் 50 வயது வரை உடையவர்கள் பயிற்சி பெறத் தகுதி உடையவர்கள்.
பயிற்சி காலம் (Training period)
45 நாட்கள்
பயிற்சி நடைபெறும் இடம் (Place of training)
மத்திய அரசின் வேளாண் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அக்ரி கிளினிக் மற்றும் விவசாய வணிக மையங்களில் இந்தப் பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சியின் சிறப்பு அம்சங்கள் (Special features of the training)
-
உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்.
-
பயிற்சிக் கட்டணம் இல்லை.
-
ஆண், பெண் இருபாலருக்கும் தனித் தனி விடுதி வசதி செய்து கொடுக்கப்படும்.
-
பயிற்சி சுற்றுலா அழைத்துச் செல்லப்படும்.
-
வகுப்புகள் குளிரூட்டப்பட்ட அறையில் நடத்தப்படும்.
சான்றிதழ் (Certificate)
மத்திய அரசின் வேளாண்மை அமைச்சகத்தால் சான்றிதழ் வழங்கப்படும்.
தொடர்புக்கு
டாக்டர். உதயசூரியன்
பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்,
மேலாண்மைத்துறை
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
டாக்டர்.த.திலீபன், உதவிப் பேராசிரியர்,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
கடலூர் மாவட்டம் மற்றும்
செல்போன் : 9677435622
Email : thileepmba@yahoo.co.in
மேலும் படிக்க...
மண்ணின் நீர்ப்பிடிப்புத் தன்மையை அதிகரிக்கும் கோடை உழவு - வேளாண்துறை அறிவுரை!
பெரிய வங்கிகளை விஞ்சும் சிறிய வங்கிகள்! - SBI விட அதிக வட்டி விகிதம் வழங்கும் ஸ்மால் வங்கி!!
கடன்களிலிருந்து எப்படி வரியை சேமிக்கலாம்! சில உதவிக்குறிப்புகள்.!