சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 10 May, 2021 12:18 PM IST
G9 Tissue Banana Seed - Call for Free!

ஜி 9 ரக திசு வாழைக்கன்றுகளை விசாயிகள் இலவசமாக பெற்றுக்கொள்ளுமாறு கோவை மாவட்டத் தோட்டக்கலைத் துறை அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் மதுபாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

windows ஜி 9

கோவை மாவட்டம், அன்னூர் வட்டார சிறு, குறு, பெரிய விவசாயிகள் வாழை பயிரிட விரும்பினால், தேசிய தோட்டக்கலை திட்டத்தில் windows ஜி 9 ரக திசு வாழைக் கன்றுகளை இலவசமாகப் பெறலாம்.

5000 வாழைக்கன்றுகள் (5000 banana seedlings)

அதிகபட்சமாக ஒரு விவசாயி, 2 எக்டேருக்கு, 5,000 வாழைக்கன்றுகளை இலவசமாக பெறலாம்.

தேவைப்படும் ஆவணங்கள் (Documents required)

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், ஆதார் கார்டு நகல், சிட்டா, அடங்கல், வங்கி பாஸ் புத்தக நகல் ஆகியவற்றுடன் அன்னூர் தோட்டக்கலை அலுவலகத்தில், விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

எங்கு கிடைக்கும் (Where to get it)

கண்ணம் பாளையம் அல்லது ஆனைகட்டியில் உள்ள அரசு தோட்டக்கலை இல்லத்தில் வாழைக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம்.

மொபைல் எண்கள்  (Mobile Numbers)

அன்னூர், மசக்கவுண்டன் செட்டிபாளையம், பச்சாபாளையம், நாரணாபுரம், கஞ்சப்பள்ளி, ஆம்போதி, அல்லப்பாளையம், வடக்கலூரை சேர்ந்தவர்கள் 97919 98833 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

குப்பேபாளையம், காட்டம் பட்டி, குன்னத்தூர், பிள்ளையப்பம்பாளையம், கரியாம்பாளை யம், பசூர், அ.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர்கள் 95784 52676 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இதேபோல், அக்கரை செங்கப் பள்ளி, குப்பனூர், பொகலூர், வடவள்ளி, காரேகவுண்டன் பாளையம், ஒட்டர்பாளையம், கணுவக்கரை பகுதி விவசாயிகள் 99433 66422 என்ற மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.

விவசாயிகள் திசு வாழைக்கன்றுகளைப் பெற்றுப் பயனடையுமாறு தோட்டக்கலைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க...

மண் வளம் பெருக்க உதவும் பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி!

வறட்சிகாலத்தில் பயிருக்கு உயிரூட்டும் திரவ நுண்ணுயிர் உரங்கள்!!

மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை குறித்து வேளாண் அலுவலர் விளக்கம்!

English Summary: G9 Tissue Banana Seed - Call for Free!
Published on: 10 May 2021, 12:11 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now