Farm Info

Sunday, 02 May 2021 07:59 AM , by: Elavarse Sivakumar

Credit : Dreamstime.com

திருச்சி துவக்குடியில் உள்ள பாசன மேலாண்மை பயிற்சி நிலையம் சார்பில் இயற்கை விவசாயம் குறித்த ஒருநாள் பயிற்சி ஆன்லைனில் வழங்கப்படுகிறது. 

விருப்பமுள்ளவர்கள் மே 3ம் தேதிக்குள் தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளுமாறுக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பங்கேற்பதற்கான வழிமுறைகள் (Instructions for participation)

பதிவுறு படிவத்தைப் பூர்த்தி செய்து, 03.05.2021 செவ்வாய்க்கிழமை காலை 12.00 மணிக்குள் அவசியம் - தவறாமல் அனுப்பி வைப்பதன் மூலம் தங்களின் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

இணைப்பு (Link)

பதிவுறு படிவம் (Registration Form) பூர்த்தி செய்ய வேண்டிய இணைப்பு:
https://meet.google.com/sxf-dytj-bik

15 நிமிடங்களுக்கு முன்பு (15 minutes Before)

பயிற்சித்  தொடங்குவதற்கு நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்பே லிங்க் மூலம் உள்ளே இணைந்து கொள்ளலாம்.

லிங்க் மூலம் (link) இணையும்போது, தங்கள் ஆடியோ மற்றும் வீடியோவை அணைத்து (Mute) வைப்பதன் மூலம் பயிற்சியின்போது ஒளி / ஒலி / இணையத்தொடர்பு விலகல் போன்ற இடர்பாடுகளைத் தவிர்க்கலாம்.

பயிற்சியின் நிறைவில், வினா-விடை (Q&A) பகுதியில் தங்களின் சந்தேகங்களைக் கேட்டு விடை பெறலாம். கேள்வி நேரத்தில் தங்களது ஆடியோ மற்றும் வீடியோவை இயங்கவைத்துக் கொள்ளலாம்.

சாட் பாக்ஸ் (Chat Box)

உங்கள் கேள்விகளை சாட் பாக்ஸிலும் பதிவிட்டுக் கேட்கலாம். பயிற்சிக்குப்பின், பின்னூட்டக் கருத்துக்களை (Feedback) பதிவு செய்யும் அனைவருக்கும் மின்-சான்றிதழ் (e-certificate) மெயில் / வாட்ஸாப் (Whats-app) எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.

கூடுதல் விபரங்களுக்கு (For more details)

கூடுதல் விபரங்களுக்கு, பயிற்சி ஒருங்கிணைப்பாளரை (செல்: 98420 07125) தொடர்பு கொள்ளலாம்.

பயிற்சி குறித்த தங்களின் பின்னூட்ட கருத்துகளை (Feedback) பதிவிட வேண்டிய இணைப்பு (link) :
https://forms.gle/cVafpaRMHwonLaou HYPERLINK "https://forms.gle/cVafpaRMHwonLaou6"6
காணொளி பயிற்சியில் நீங்கள் கலந்துகொள்வதற்கான இணைப்பு (link) :
https://meet.google.com/sxf-dytj-bik

பயிற்சி நாள்  (Training day)

04.05.2021 செவ்வாய்க்கிழமை

பயிற்சி நேரம் (Training time)

மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை

பயிற்சி தலைப்பு (Training topic)

இயற்கை விவசாயத்தில் பஞ்சகவ்யாவின் பங்கு!

பயிற்றுநர் (Instructor)

முனைவர். பா. இளங்கோவன் ,
இணை பேராசிரியர்,
பா.மே. ப. நி., திருச்சி.

மேலும் படிக்க...

இயற்கை முறையில் வாழை சாகுபடி-என்னென்ன மருந்துகள் தேவை?

கோரை சாகுபடி தீவிரம்! விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க கோரைப்பாயை பயன்படுத்துவோம்!

பயிர்களின் தேவையை, பயிர்களே தெரிவிக்கும் தொழில்நுட்பம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)