Farm Info

Sunday, 17 October 2021 01:04 PM , by: R. Balakrishnan

Nansei lands

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்  துறை சார்பில், சுதந்திர தின அமிர்த விழாவின் ஒரு பகுதியாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியாவின் நன்செய் நிலங்கள் என்ற புதிய இணையதளம் தொடங்கப்பட்டது.

இணையதளம்

நன்செய் நிலங்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் ஒரே தளத்தில் அறிந்து கொள்ள இந்த இணையதளத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

நிலம் பற்றிய தகவல்கள்

இந்த இணையதளத்தில் தங்களது நிலம் பற்றிய தகவல்களை இடம்பெற செய்ய விரும்புவோர் அதனை பதிவேற்றம் செய்யவும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதில் பதிவு செய்யப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், தங்களால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில் பங்கேற்க விரும்புபவர்களை தொடர்பு கொள்ள முடியும்.

ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்

மேலும் படிக்க

5 மணி நேரத்தில் 5 ஆயிரம் பனை விதைகளை நட்ட காவல்துறை!

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தனி மனித சுத்தம் அவசியம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)