பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 27 November, 2022 12:05 PM IST

காலை எழுந்ததும் காஃபி குடிப்பது நம்மில் பலரது பழக்கம்.  அதுதான் நம்முடைய அன்றாட நடைமுறை. அவ்வாறு அருந்தும் காஃபி, நம் மனதிற்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி அளிப்பதை, ஆய்வுகளும் உறுதிப்படுத்துகின்றன.

அதே காஃபி நம் உடல் எடைக்குறைப்புக்கும் உதவும் என்றால் நம்ப முடிகிறதா? உண்மை அதுதான். காஃபியில் உள்ள கொழுப்பின் அளவு நீண்ட நேரத்திற்கு பசி ஏற்படாமல் தடுக்கும். பட்டர் காஃபி குடல் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்கிறது என்பதுதான் அறிவியல் ரீதியிலான உண்மை. ஆனால், காஃபி குடிப்பது ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்லதல்ல என்று கூறப்படுவதில் முழுவதும் உண்மை இல்லை.

பட்டர் காஃபி

தேவையான பொருட்கள்:

  • தண்ணீர் - 1 கப்

  • பால் - 1 கப்

  • வெண்ணெய் - 2

  • டீஸ்பூன் காபி தூள் - 2 டீஸ்பூன்

  • உப்பு - சிறிதளவு

செய்முறை:

  • தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்கவும்.

  • கொதிக்க வைத்த தண்ணீரில் காபித்தூளை சேர்த்து நன்றாக கலக்கவும்.

  • பின்னர் அதில் நன்றாக கொதிக்கும் பாலை சேர்த்து கலக்கவும்.

  • அடுத்து உப்பு, வெண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும். அல்லது மிக்சியில்

  • போட்டு இந்த கலவை மிருதுவாகும் வரை சுமார் 3 முதல் 4 நிமிடங்கள் கலக்க வேண்டும்.

  • காபி அதிக நுரை மற்றும் கிரீம் பதம் வரும் போது எடுத்து கண்ணாடி கப்பில் ஊற்றி பருகவும்.

  • அவ்வளவுதான் உங்கள் பட்டர் காபியை 10 நிமிடங்களில் தயார் செய்து விடலாம்.

  • பால் விரும்பாதவர்கள் பால் சேர்க்காமலும் செய்யலாம்.

மேலும் படிக்க...

காய்கறி சாகுபடிக்கு ரூ.80,000 மானியம்- தொடர்பு தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

மத்திய அரசு வழங்கும் ரூ.10,000-Check செய்வது எப்படி?

English Summary: Butter coffee helps you lose weight!
Published on: 27 November 2022, 12:02 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now