நாம் சாப்பிடும் முட்டையில் எது நல்ல முட்டை என்று, அதன் மஞ்சள் கருவிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.
அது நாட்டுகோழி முட்டைய அல்லது பிராய்லர் கோழி முட்டைய என்று. முட்டை நல்லது என்று சிறு வயதிலிருந்தே நமக்கு சொல்லிக் கொடுத்தாலும் அதிலும் ஹார்மோன் ஊசி போட்டு வளர்க்க ஆரம்பித்துவிட்டனார். ஏனென்றால் பிராய்லர் கோழிகளை ஸ்டீராய்டு ஊசி போட்டு கோழிளை வளர்க்கின்ரனர். அதிலிருந்து முட்டைகளைப் பெற செய்து மிகப்பெரிய வணிகமே நடக்கிறது.
நாட்டுகோழி முட்டை (Country Chicken egg)
நாட்டுகோழி முட்டை தினமும் ஒன்று அல்லது இரண்டு சாப்பிடுவதால் உடலை கட்டு கோப்பாக வைத்து கொள்ள முடியும். விளையாட்டு வீரர்கள், உடலுழைப்பு அதிகம் கொண்டவர்கள், கர்ப்பிணி பெண்கள் தினமும் முட்டை சாப்பிடுவதால் நீண்ட நேரம் உழைக்கும் சக்திகிடைக்கிறது.
நாட்டு கோழி முட்டையில் புரதச்சத்து அதிகமுள்ளதால், அதை தினமும் சாப்பிட்டு வரும் நபர்களுக்கு கண்களில் கண்பார்வை குறைபாடுகளும் ஏற்படாமல் காக்கிறது.
- நாட்டு கோழி முட்டையில் எலும்புகளை வலிமையாகும் கால்சியம் சத்து அதிகமுள்ளது. இதை சாப்பிட்டு வருபவர்களுக்கு எலும்புகள் உறுதியாகும்.
- உடலின் தேவைக்கு ஏற்ப கொலஸ்ட்ரால் இருக்க வேண்டியது அவசியம். நாட்டு கோழி முட்டையில் கொழுப்பு சத்து அதிகம் இருந்தாலும் இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை உயர்த்தாது.
- தினமும் ஒரு முட்டை சாப்பிட்டுவதல் உடலில் கொலஸ்ட்ரால் அளவை சரியாக வைத்து கொள்ளமுடியும்.
- அதைபோல் நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் நாட்டு கோழி முட்டை சாப்பிடுவதால் தளர்ந்து போயிருக்கும் நரம்புகளை முருகேற்றி நரம்பு தளர்ச்சியை போக்கும்.
- உடலுறவு சார்ந்த பிரச்சனைகளை நீங்கும்.
- மலட்டு தன்மை நீக்கி ஆரோக்கியமாக குழந்தை பெற உதவும்.
- உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் அடிக்கடி எதையாவது சாப்பிடுவதால். நாட்டு கோழி முட்டை சாப்பிட்டு வந்தால், இந்த பசி உணர்வை குறைத்து, அளவுக்கதிகமாக சாப்பிட தூண்டும் உடல் வேகத்தை கட்டுப்படுத்தும்.
- நாட்டு கோழி முட்டை சாப்பிடுவதால் உடலுக்கு அத்தியாவசிய சத்துக்கள் கிடைக்கும் அதே நேரத்தில் உடலின் எடையும் சீக்கிரமாக குறையும்.
மேலும் படிக்க
தாய்ப்பாலுக்கு நிகரான தேங்காய் பால்: உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!