ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்காக அறுவடை பின்சார்த் தொழில்நுட்பம் பதன்செய் இயந்திரங்கள் பற்றிய இணையவழி பயிற்சி இன்று நடைபெறுகிறது.இதில் அனைத்து விவசாயிகளும் பங்கேற்றுப் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இயந்திரங்களின் பயன்பாடு (Use of machines)
விவசாயத்தைப் பொறுத்த மட்டில் இயந்திரங்களின் பயன்பாடு, அதனை மிகவும் எளிமையாதாக மாற்றித் தருகிறது. அதுமட்டுமல்லாமல், கடினமானப் பணியைக்கூட கண்ணிமைக்கும் நேரத்தில், செய்து முடித்துவிடுகிறது.
இணையவழிப் பயிற்சி (Online training)
இதனைக் கருத்தில்கொண்டு,அறுவடை பின்சார்த் தொழில்நுட்பம் பதன்செய் இயந்திரங்கள் பற்றிய இணையவழிப் பயிற்சி, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள MYRADA வேளாண் அறிவியல் நிலையத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்தப் பயிற்சியில், அனைத்து விவசாயிகளும் இணையதளம் மூலம் கலந்துகொள்ளலாம்.
நடைபெறும் நாள் (The day of the event)
இன்று(ஜூன் 23)
பயிற்சி நேரம் (Training time)
காலை 11 மணி முதல் பகல்1.00 மணி வரை
விவாதிக்கப்படும் தலைப்புகள் (Topics discussed)
அறுவடை பின்சார் தொழில்நுட்பம் பதன்செய் இயந்திரங்கள் குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உணவு பதன்செய் பொறியியல் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர். பி. சுதா தொழில்நுட்ப விளக்கவுரை ஆற்றுகிறார்.
விருப்பமுள்ளவர்கள் இணையம் மூலம் இணைந்து பயிற்சி பெற்றுக்கொண்டுப் பயனடையலாம்.
Join with Zoom Meeting
கீழே உள்ள லிங்க்-கைப் பயன்படுத்திக்கொள்ளலாம்
https://us02web.zoom.us/j/6689229190?pwd=eVBiU1RaZHZ6eThvb3lqd0FaT1JGZz09
Meeting ID : 668 922 9190 Passcode : 2HMfYF
இணைந்து ஏற்பாடு (Arranged together)
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகமும் , MYRADA வேளாண் அறிவியல் நிலையமும், இணைந்து இந்த இணையவழி கருத்தரங்கம் மற்றும் பயிற்சியை நடத்துவது குறிப்பிடத்தக்கது.
பூச்சி மேலாண்மை பயிற்சி
இதேபோல், மதுரை வேளாண் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தின் மூலம் இணையவழிப் பயிற்சி இன்று நடைபெற உள்ளது. இதில் நெல் பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை என்ற தலைப்பில் பல்வேறு விஷயங்கள் விரிவாக விளக்கப்பட உள்ளன.
இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ் உள்ள லிங்க்-கில் இணையவும்.
https://meet.google.com/ruo-xxnt-cet
நடைபெறும் நாள் (The day of the event)
23.06.2021 புதன் கிழமை
பயிற்சி நேரம் (Training time)
நேரம்:11.00 am - 12.30 pm
மதுரை வேளாண் அறிவியல் மையத்தின் சார்பில் இந்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தகவல்
உஷாராணி
வேளாண் அறிவியல் மையம்
மதுரை
மேலும் படிக்க...
பழங்களின் அரசன் மாம்பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?
வண்டுகள் மற்றும் ஈக்களை கட்டுப்படுத்த தோட்டக்கலை துறையினர் ஆலோசனை
ஒரு பழத்தின் விலை ரூ.500 முதல் ரூ.1,000 வரை,மத்தியப் பிரதேசத்தின் 'நூர்ஜஹான்' மாம்பழங்கள்.