இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 11 April, 2019 5:24 PM IST

 பொதுத்துறை  வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Probationary Officers (POs) 2000 பணி இடங்கள் காலியாக இருப்பதால் நாடு முழுவதிலுமிருந்து விண்ணப்பக்கங்கள் வரவேற்க படுகின்றன. விண்ணப்ப படிவங்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வு கால அட்டவணை

கல்வி தகுதி  : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு

வயது வரம்பு : 21 to 30

 விண்ணப்ப கட்டணம்: SC/ ST/ PWD  - 125, மற்றவர்கள் - 750

மாத சம்பளம் : Rs. 27,620/-

பணியிடம்:    இந்தியா முழுவதும்

 

காலியிடங்கள்

மேலும் விவரங்களுக்கு www.sbi.co.in என்ற இணையதளத்தை அணுகவும்.

English Summary: 2000 vacancies in SBI Bank all over india
Published on: 11 April 2019, 05:23 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now