சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 29 April, 2019 2:11 PM IST

17  - வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 11, 18, 23,   ஆகிய தேதிகளில் முதல் மூன்று கட்டங்கள் நிறைவு பெற்றது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில்  இதுவரை 302 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துள்ளது. இன்று 9 மாநிலங்களில் உள்ள 72 தொகுதிகளுக்கு தேர்தல் நடை பெறுகிறது.

தொகுதி விவரங்கள் பின்வருமாறு

ஒடிஷா 6 தொகுதிகள்,  பீகார் 5 தொகுதிகள், ஜார்கண்ட் 3   தொகுதிகள், மேற்கு வங்காளம் 8  தொகுதிகள்,  உத்திர பிரதேசம் 13  தொகுதிகள்,  ராஜஸ்தான் 13 தொகுதிகள், மகாராஷ்டிரா 17 தொகுதிகள், ஜம்மு காஷ்மீர் 1 தொகுதி, மத்திய பிரதேசம் 6  தொகுதிகள், என மொத்தம் 72 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. 

ஒடிஷாவிற்கு இன்றுடன் தேர்தல் நிறைவு பெறுகிறது. மொத்தமுள்ள 21 தொகுதிகளில்,  15 தொகுதிகளுக்கு   தேர்தல் நிறைவடைந்த நிலையில்,  மீதமுள்ள 6 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடை பெறுகிறது.  

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்தநாக் என்னும் பகுதிக்கு மட்டும் மூன்றாவது கட்டமாக தேர்தல் நடை பெறுகிறது. தீவிரவாத தாக்குதல் அதிகமுள்ள பகுதி என்பதால் பாதுக்காப்பு அதிகரிக்க பட்டுள்ளது.

இன்று நடைபெறும் தேர்தலில் 961 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 12 கோடியே 80  லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் உள்ளனர். மொத்தம் 1. 40  லட்சம் வாக்குச்சாவடிகள் என பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடந்து வருகிறது. பாதுகாப்பு பணிக்காக 20 லட்சத்திற்கும் அதிகமான காவல்துறையினரும்,  2 லட்சத்திற்கும் அதிகமான துணை இராணுவ படையினரும் உட்படுத்தப்பட்டுள்ளார்.

தேர்தல் வரும் மே மாதம் 19 தேதியுடன் நிறைவடைகிறது. மே 23 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்று மாலைக்குள் முடிவுகள் அறிவிக்க  பட்டுவிடும். பாஜக மற்றும் காங்கிரஸ்கும்  கடும் போட்டி நிலவு   வருகிறது.  இவர்களுடன் மூன்றாவது அணியும் போட்டியினை எதிர்கொள்ள தயாராகிவருகிறது.

 

    

English Summary: 4 Phase Election: 9 states, 72 Constituencies, 961 Candidates
Published on: 29 April 2019, 02:11 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now