News

Wednesday, 16 February 2022 06:05 PM , by: T. Vigneshwaran

7th Pay Commission

அரியர் தொகை எவ்வளவு கிடைக்கும்?           

  • குறைந்தபட்ச கிரேட் பே ரூ. 1800 (லெவல்-1 அடிப்படை ஊதிய அளவு ரூ.18000 முதல் ரூ.56900 வரை) உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ. 4320 [{18000 இல் 4 சதவீதம்} X 6]-க்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • [{4% 56900}X6] என்ற கணக்கீட்டில் இருக்கும் ஊழியர்களுக்கு ரூ. 13,656 என்ற தொகையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • 7வது ஊதியக் குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்கள் குறைந்தபட்ச கிரேட் பேவில் 2020 ஜூலை முதல் டிசம்பர் வரை ரூ. 3,240 [{3 % 18,000}x6] என்ற அளவில் அகவிலைப்படி நிலுவைத் தொகை கிடைக்கும்.
  • [{3 % ரூ. 56,9003}x6] என்ற கணக்கீட்டில் உள்ளவர்களுக்கு ரூ.10,242 தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • ஜனவரி மற்றும் ஜூலை 2021 க்கு இடைப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையைக் கணக்கிட்டால், அது 4,320 [{4 சதவீதம் ரூ. 18,000}x6] ஆக இருக்கும் என்று வெளியிடப்பட்டுள்ளது.
  • [{4 சதவீதம் ₹56,900}x6] என்ற கணக்கீட்டுக்கு தொகை ரூ.13,656 ஆக இருக்கலாம்.

நிலுவைத் தொகை குறித்த பிரதமர் மோடியின் முடிவு

18 மாத நிலுவைத் தொகை குறித்த விவகாரம் பற்றி பிரதமர் நரேந்திர மோடி முடிவை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த எதிர்பார்ப்பு, நிலுவைத் தொகை குறித்த மத்திய ஊழியர்களின் நம்பிக்கையை மீண்டும் அதிகரித்துள்ளது என்றே கூறலாம்.

பிரதமர் மோடி 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகைக்கு ஒப்புக்கொண்டால் , சுமார் 1 கோடி மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கணக்கிற்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees) அகவிலைப்படி 31 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் பலன் பெறுவர்.

மேலும் படிக்க

7th Pay Commission - ரூ.1,44,200 வரை கிடைக்க போகும் அரியர் தொகை, விவரம் இதோ

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)