இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 6 April, 2019 2:09 PM IST

வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு பிரிட்டன் அரசு, பிரிட்டன் கவுன்சில் மற்றும் பிரிட்டன் பல்கலைக்கழகங்கள் 800அதிகமான உதவித்தொகையை வழங்கி வருகிறது.

கல்வி திட்டங்களின் வகைகள்

  பிரிட்டன் பல்கலைக்கழகம் பல்வேறு வகையான பிரிவுகளில் பாட திட்டத்தை மாணவர்கள் எளிதில் அறியும் வண்ணம் வழங்கி வருகிறது. அவை, பொறியில், மருத்துவம், கலை, வணிக மேம்பாடு, சட்டம், மென் பொருள், சமூக அறிவியல் என  பல  பாட திட்டத்தை பாட வழங்குகிறது.

கல்வி உதவிதொகை

பிரிட்டன் அரசு, பிரிட்டன் கவுன்சில் மற்றும் பிரிட்டன் பல்கலைக்கழகங்கள் பல்வேறு உதவிதொகை வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது. இதனால் அங்கு பயிலும் இந்தியா மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்ட வருகிறது.

பெண்களுக்கு என்று தனி உதவித்தொகை. குறிப்பாக அறிவியல், தொழில் நுட்பம், பொறியில்,கணிதம் போன்ற பிரிவுகளின் கீழ் பயிலும் மாணவிகளுக்கு 9 கோடி ரூபாய் வரையிலான உதவிதொகையை இம்முறை அறிவித்துள்ளது.

பிற உதவித்தொகைகள்

Great Education Scholarship

Commonwealth Scholarship and Fellowship Plan (CSFP)

Chevening Scholarship

Hornby Educational Trust Scholarship

Charles Wallace India Trust Scholarship

Newton Bhabha International Fellowship

விசா பெரும் வழிமுறைகள்  

இந்தியாவில் மொத்தம் 18  மையங்களில் விசாவானது வழங்கப்படுகிறது. மேலும் பிரிட்டன் அரசு, பிரிட்டன் கவுன்சில் மற்றும் பிரிட்டன் பல்கலைக்கழகங்கள் விண்ணப்பத்திற்கு வழிகாட்டுகின்றன. 

 விசா பெற தேவையானவை

  • பாஸ்போர்ட் விவரம், அண்மையில் எடுத்த புகைப்படம்

  • கல்வி வழங்கும் நிறுவனத்தின் ஒப்புதல் சான்று

  • ஐஎல்ட்ஸ் - ல் தேர்ச்சி பெற்ற படிவம். (ஆங்கில புலமை பற்றி அறிய)

  • வங்கி விவபரங்கள் மற்றும் அங்கு படிக்கும் காலங்களில் செலவு  செய்வதற்கான நிதி நிலவரம் .

       மேலும் தெரிந்து கொள்ள www.britishcouncil.in/programmes/higher-education முகவரியை அணுகலாம்    

English Summary: 9 cr Scholarship for women
Published on: 06 April 2019, 02:09 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now