News

Friday, 09 September 2022 07:27 PM , by: T. Vigneshwaran

Central job

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.  
  • நிறுவனத்தின் பெயர்: 
  • மத்திய பல்கலைக்கழகம்
  • காலி பணியிடங்கள்: 2
  • பணியின் பெயர்: Counselor 
  • விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 
  • இப்பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதியுள்ளவர் வரும் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பிக்கும் முறை: 

அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை establishment@cutn.ac.in எனும் மின்னஞ்சலுக்கு ஆன்லைன் மூலம் அனுப்ப வேண்டும். 

கல்வி தகுதி:

அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் இருந்து உளவியல்/அப்ளைடு சைக்காலஜி/கவுன்சலிங் சைக்காலஜி/கிளினிக்கல் சைக்காலஜி ஆகிய துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பள விவரம்: 

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.30,000 சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: 

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மேலும் படிக்க: 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)