மதுரை ஆவின் நிறுவனம் 51 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்காக 12 ஆம் வகுப்பு, ஐடிஐ மற்றும் இதர பட்ட படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: மதுரை ஆவின் நிறுவனம்
அமைப்பு: தமிழக அரசு
காலி பணியிடம்: 51
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.7.2019
விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் முறை
அஞ்சல் முகவரி:
The General Manager
Madurai District Co-operative Milk Producers’
Union Limited 625020
பணியிடம்: தமிழ்நாடு
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு, ஐடிஐ மற்றும் இதர பட்ட படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மற்றும் மேலும் கல்வித் தகுதி குறித்து விவரங்களை அறிய https://edunews360.com/sarkari-naukri-06-2019-Aavin-Madurai-Recruitment-2019-for--SFA-Posts என்ற ஆதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.
வயது வரம்பு: 18 முதல் 35 க்குள்
பணியிட விவரங்கள்:
1) மேனேஜர் (அக்கௌன்த்ஸ்) ரூ 37700- 119500/-
2) மேனேஜர் (இன்ஜினியரிங்) ரூ 36700-116200/-
3) மேனேஜர் (fodder) ரூ 36700-116200/-
4) டெபுடி மேனேஜர் (dairy) ரூ 35900-113500/-
5) டெபுடி மேனேஜர் (DC) ரூ 35600- 112800/-
6) எஸ்சிகியூடிவ் (office) ரூ 20600- 65500/-
7) பிரைவேட் செகிரேட்டரி கிரேடு III ரூ 20600- 65500/-
8) எஸ்சிகியூடிவ் (lab) ரூ 20000- 63600/-
9) ஜூனியர் எஸ்சிகியூடிவ் (typing) ரூ 19500- 62000/-
10) சீனியர் பேக்டரி அசிஸ்டன்ட் (SFA) ரூ 15700- 50000/-
விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விவரங்களை சரியாகப் பூர்த்தி செய்து குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் அனுப்பவும். இப்பணியிடம் குறித்து மேலும் விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ https://edunews360.com/sarkari-naukri-06-2019-Aavin-Madurai-Recruitment-2019-for--SFA-Posts இணையதளத்தை பார்க்கவும்.
K.SAKTHIPRIYA
KRISHI JAGRAN