சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 2 April, 2019 3:50 PM IST

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் உறுப்பு மற்றும் இணைப்பு கல்லுரிகளின் சார்பாக ஒரு அறிமுக விழாவினை  பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி வெள்ளி கிழமை (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை)  வேளாண்துறை சார்த்த உயர் கல்வி படிப்புகளை பற்றி ஓர் அறிமுகம் செய்ய உள்ளது.

சிறப்பம்சம்

  • பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கு வேளாண் குறித்த ஓர் அறிமுகம்.

  • வேளாண் துறை மற்றும் அது சார்த்த படிப்புகள் பற்றியும் ஒரு  அறிமுகம் செய்தல்,

  • சிறப்பம்சமாக வேளாண் கல்வி, அதன் முக்கியத்துவம், பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

  • இந்நிகழ்ச்சியில் பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு பல்கலைக்கழகத்தின் பல் வேறு துறைகளை நேரில் பார்வையிட்டு  தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து பயன் பெரும் மாறு நிர்வாகம் கூறியுள்ளது.

English Summary: Agricultural Education Introduction - 2019
Published on: 02 April 2019, 03:50 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now