News

Tuesday, 16 April 2019 04:20 PM

மத்திய அரசின் தேசிய உரத்தொழிற்சாலையில் 40 பணி இடங்கள் காலியாக உள்ளன.விருப்பமும், தகுதியும்  உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம். விவரங்கள் பின்வருமாறு

 நிறுவனதின் பெயர் : தேசிய உரத்தொழிற்சாலை

அங்கிகாரம் : மத்திய அரசு

மொத்த காலியிடங்கள்: 40

பிரிவு

காலியிடம்

மொத்தம்

SC

06

06

ST

03

03

OBC

08

08

EWS

07

07

GEN

16

16

Total

40

40

பதவி : சந்தைப்படுத்தல் பிரதிநிதி (Marketing Representative)

பணியிடம்: நொய்டா

கல்வி தகுதி: விவசாயப் பாடப்பிரிவில் பட்டப்படிப்பு

வயது வரம்பு: 18 முதல் 30 வரை

தேர்வு செய்யப்படும் முறை: கணிணி தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு 

வருமானம்: 19,000/-

விண்ணப்பிக்க கடைசி நாள்:  ஏப்ரல் 18  2019

விண்ணப்பக் கட்டணம்: 200/- ரூபாய் (Genral)

மேலும் முழு விவரங்களுக்கு:www.nationalfertilizers.com என்ற இணைய தளத்தை அணுகவும்.  

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)