News

Monday, 29 August 2022 01:36 PM , by: R. Balakrishnan

Bank holidays in September!

வங்கிகள் பொதுமக்களுக்கான அத்தியாவசிய சேவைகளை வழங்கி வருகின்றன. சேமிப்பு, முதலீடு, பணம் எடுப்பது, பணம் போடுவது, பென்சன் உள்ளிட்ட பல்வேறு அவசிய சேவைகளுக்கு வங்கி முக்கியமாக இருக்கின்றன. இதுமட்டுமல்லாமல், தொழில், வணிகம் சார்ந்த விஷயங்களுக்கும் வங்கிகள் அவசியமானதாக இருக்கின்றன. எனவே, ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடுமுறை நாட்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது மிக முக்கியம்.

செப்டம்பர் (September)

ஒவ்வொரு மாதமும் எல்லா ஞாயிற்றுக் கிழமைகளும் வங்கிகளுக்கு விடுமுறை உண்டு. இதுபோக இரண்டாம் சனிக் கிழமை மற்றும் நான்காம் சனிக் கிழமை நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். இதுபோக பொது விடுமுறை நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை விடுக்கப்படும்.
இவ்வகையில், வரும் செப்டம்பர் மாதத்தில் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை பார்க்கலாம். செப்டம்பரில் பொது விடுமுறை நாட்கள் ஏதும் இல்லை. எனவே, வங்கி விடுமுறை நாட்கள் மிக மிக குறைவாகவே உள்ளன.

வங்கி விடுமுறை நாட்கள் (Bank Holidays)

  • செப்டம்பர் 4 - ஞாயிறு விடுமுறை
  • செப்டம்பர் 10 - இரண்டாம் சனி விடுமுறை
  • செப்டம்பர் 11 - ஞாயிறு விடுமுறை
  • செப்டம்பர் 18 - ஞாயிறு விடுமுறை
  • செப்டம்பர் 24 - நான்காம் சனி விடுமுறை
  • செப்டம்பர் 25 - ஞாயிறு விடுமுறை

மேலும் படிக்க

ரிசர்வ் வங்கி ரிப்போர்ட்: வங்கி மோசடிகளில் எந்த வங்கிக்கு முதலிடம்!

ஆட்டோக்களுக்கான அரசு செயலி: போக்குவரத்து துறை முடிவு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)