மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான Certification Engineers International Ltd (CEIL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையலாம்.
அமைப்பு: மத்திய அரசு
நிறுவனம்: Certification Engineers International Ltd (CEIL)
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு
தேர்வு நடைபெறும் இடம்: EI BHAWAN, PLOT NO 7-9 SIPCOT IT PARK, FIRST MAIL RODA, SIRUSERI, CHENNAI.
விண்ணப்பிக்கும் முறை: http://ceil.co.in/ இணையதளம்
பணியிட விவரம்
ஆய்வு பொறியாளர் (GRADE/I/II/III)
காலி பணியிடங்கள்: 164
கல்வித் தகுதி: துறை சார்ந்த பிரிவில் பொறியியல் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ http://ceil.co.in/ இணையதளத்தை பார்க்கவும்.
வயது வரம்பு:
கிரேட்-I பிரிவிற்கு 30 வயதிற்கு உட்படும்,
கிரேட்-II பிரிவிற்கு 35 வயதிற்கு உட்படும்,
கிரேட்-III பிரிவிற்கு 45 வயதிற்கு உட்படும்.
மாத சம்பளம்: ரூ 41,250/- முதல் ரூ 62,250/- வரை
பாதுகாப்பு அதிகாரி மற்றும் பொறியாளர் (GRADE/I/II/III)
காலி பணியிடங்கள்: 03
கல்வித் தகுதி: பொறியியல் பட்டப் படிப்பு அல்லது industrial safety பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ 51,000/- முதல் ரூ 62,250/- வரை
இதர இடங்களில் தேர்வு நடைபெறும் தேதி: 8.07.2019 முதல் 18.07.2019 வரை
இப்பணியிடம் குறித்து மேலும் விவரங்கள் அறிய http://ceil.co.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.
K.Sakthipriya
Krishi Jagran