News

Monday, 05 August 2019 11:15 AM

நம் நாட்டில் தவிர்க்க முடியாத அடையாள அட்டை பட்டியலில் ஆதார் அட்டையும் ஒன்று. இந்த அமைப்பில் பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள்  விண்ணப்பக்கலாம்.

காலி பணியிடங்கள்

  • மூத்த கணக்கு அலுவலர்
  • உதவி கணக்கு அலுவலர்
  • தனிச் செயலர்
  • பிரிவு அலுவலர்
  • உதவி பிரிவு அலுவலர்

பணி குறித்த முழுமையான விவரங்கள்

வேலையின் பெயர்: மூத்த கணக்கு அலுவலர் (Senior Accounts Officer)

கல்வித்தகுதி:  சி.ஏ,  எம்பிஏ/பிஜிடிஎம்

காலியிடங்கள்: 1

முன் அனுபவம்: 2 - 5 வருடங்கள்

சம்பளம்: ரூ.15,600 - ரூ.39,100 வரை

வேலையின் பெயர்: உதவி கணக்கு அலுவலர் (Assistant Accounts Officer)

கல்வித்தகுதி:  சி.ஏ, எம்பிஏ/பிஜிடிஎம்

காலியிடங்கள்: 1

முன் அனுபவம்: 3 - 5 வருடங்கள்

சம்பளம்: ரூ.9,300 - ரூ.34,800 வரை

வேலையின் பெயர்: தனிச் செயலர் (Private Secretary)

கல்வித்தகுதி:  இளங்கலை / முதுகலை,

    கம்ப்யூட்டரைத் திறம்படக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும்.

    சுருக்கெழுத்திலும் தட்டச்சு செய்யவும் அனுபவம் தேவை.

காலியிடங்கள்: 3

முன் அனுபவம்: 2 - 5 வருடங்கள்

சம்பளம்: ரூ.9,300 - ரூ.34,800 வரை

வேலையின் பெயர்:  பிரிவு அலுவலர் (Section Officer)

கல்வித்தகுதி:  இளங்கலை / முதுகலை

காலியிடங்கள்: 1

வேலையின் பெயர்:  உதவி பிரிவு அலுவலர் (Assistant Section Officer)

கல்வித்தகுதி:  இளங்கலை / முதுகலை

காலியிடங்கள்: 2

வேலையின் பெயர்: தனிச் செயலர் (Private Secretary)

கல்வித்தகுதி:  இளங்கலை / முதுகலை

  கம்ப்யூட்டரைத் திறம்படக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும்.

  சுருக்கெழுத்திலும் தட்டச்சு செய்யவும் அனுபவம் தேவை.

காலியிடங்கள்: 3

முன் அனுபவம்: 2 - 5 வருடங்கள்

சம்பளம்: ரூ.9,300 - ரூ.34,800 வரை

வேலையின் பெயர்:  பிரிவு அலுவலர் (Section Officer)

கல்வித்தகுதி:  இளங்கலை / முதுகலை

காலியிடங்கள்: 1

வேலையின் பெயர்:  உதவி பிரிவு அலுவலர் (Assistant Section Officer)

கல்வித்தகுதி:  இளங்கலை / முதுகலை

காலியிடங்கள்: 2

பணியிடம்: சண்டிகர்

அதிகபட்ச வயது வரம்பு: 56

தேர்வு முறை:

  எழுத்து அல்லது நேரடித் தேர்வு

விண்ணப்பிக்க முறை

பணிகள் பற்றிய முழு விவரங்களையும்

https://uidai.gov.in/about-uidai/work-with-uidai.html

https://uidai.gov.in/images/career/Vacancy-circular-10072019.pdf

என்ற இணையதளத்துக்குச் சென்று பார்க்கவும்.

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.09.2019

Anitha Jegadeesan
Krishi Jagran 

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)