News

Thursday, 08 August 2019 01:48 PM

பொதுத்துறை வங்கியான " பாங்க் ஆப் மகாராஷ்டிரா"  வில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும், விருப்பமும்  உள்ளவர்கள் இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். 46 பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளன.

மொத்த பணியிடங்கள் - 46

Law officers - 25

Manger Costing  -01

Economist  - 01

Information System Auditor -  05

வயது வரம்பு : 25 முதல் 35 வரை

Fire officers  - 01

Security officers - 12

வயது வரம்பு: 25 முதல் 40 வரை

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் துறை சார்த்த இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கட்டணம்:

பொது மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு - ரூ 708/ -

மிகவும்  பிற்படுத்தப்பட்ட/ பின்தங்கிய வகுப்பினர்களுக்கு - ரூ 118/-

விண்ணப்பிக்கும் முறை:   

https://www.bankofmaharashtra.in/Careers.asp என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழுமையான விவரங்களுக்கு  https://www.bankofmaharashtra.in/downdocs/WEBSITE%20RECRUITMENT%20OF%20SPECIALIST%20OFFICERS111.pdf  என்ற பக்கத்தை பார்க்கவும்.

Anitha Jegadeesan
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)