News

Saturday, 27 July 2019 12:59 PM

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI)  Deputy General Manager, SME Credit Analyst and Credit Analyst ஆகிய பணிகள் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: SBI  பாரத ஸ்டேட் வங்கி

பணியிடம்: இந்தியா முழுவதும்

காலி பணியிடம்: 77

பணி: Deputy General Manager, SME Credit Analyst and Credit Analyst

அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.sbi.co.in/

விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.08.2019

பணியிட விவரம்

Deputy General Manager  02

SME Credit Analyst              25        

Credit Analyst                       50  

விண்ணப்பிக்கும் முறை: இணையதளம்

தேர்வு முறை: பட்டியல் மற்றும் நேர்காணல் (short listing and interview) மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்ய படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்

ஓபிசி (OBC)/ ஜெனரல் (General)/ EWS விண்ணப்பதாரர்களுக்கு ரூ.750/-

எஸ்சி (SC)/ எஸ்டி (ST)/ PWD  விண்ணப்பதாரர்களுக்கு ரூ.125/-

கல்வித் தகுதி

பட்டப்படிப்பு, சிஏ (CA), எம்பிஏ (MBA), பிஜிடிஎம் (PGDM), எப்ஆர்எம் (FRM), சிஎப்ஏ (CFA), பிஇ (B.E), பி.டெக் (B.tech)

வயது வரம்பு

23 முதல் 45 வயதுக்குள்ளானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இப்பணியிடம் குறித்த மேலும் விவரங்களை அறிய https://www.sbi.co.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.

K.Sakthipriya
Krishi Jagran   

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)