News

Tuesday, 31 January 2023 12:26 PM , by: T. Vigneshwaran

Gold Price Today

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக, கடந்த வாரத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 600 ரூபாய் வரை அதிகரித்தது. எனினும் ஜனவரி 27, 28 ஆகிய நாட்களில் தங்கம் விலை குறைந்தது. 29, 30 ஆகிய தேதிகளில் தங்கம் விலையில் மாற்றம் எதுவும் இன்றி விற்பனையானது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 12 ரூபாய் குறைந்து இன்று 5700 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 96 ரூபாய் வரை குறைந்து 45,600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 12 ரூபாய் குறைந்து 5,338 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 96 ரூபாய் குறைந்து 42,704 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இதேபோல வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து 74.50 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 74, 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க:

10,11,12ம் வகுப்பு செய்முறை பொதுத்தேர்வுகள் தேதி மாற்றம்

மத்திய பட்ஜெட்டில் 100 நாள் வேலை திட்டம் என்ன ஆகும்?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)