News

Thursday, 06 April 2023 11:59 AM , by: R. Balakrishnan

Ration shop

தமிழக ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி தமிழக அரசின் நிதி உதவியும் ரேஷன் கடையின் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது.

புதிய திட்டம்(New plan)

இந்நிலையில், தமிழகத்தில் மே முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில், ‘மொபைல்’ ரேஷன் கடைகளை செயல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் அனைத்து அட்டைதாரர்களுக்கும் பொருட்கள் இனி வீடு தேடி வழங்கப்பட இருக்கிறது.

அந்தந்த தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் சொந்தமாக வாகனங்களை வாங்கி, அதில் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என்றும் இதற்கான பணிகளை அந்தந்த கூட்டுறவு இணை பதிவாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

ரேஷன் பொருட்களில் கலப்படம்: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

தமிழ்நாடு முழுவதும் அதிவேக இணைய சேவை: அரசின் அருமையான திட்டம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)