OPPO மொபைல் போன்கள் கேமரா பயன்பாட்டிற்கு என பெயர் பெற்றது. அதனாலே OPPO கேமரா போன்கள் என்று அழைக்கப்படுகிறது. OPPO மொபைல் போன்கள் சீன நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. 2001 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. OPPO மொபைல் போன்கள் ஆண்ராய்டு போன்கள் ஆகும். இந்தியா உட்பட 50 நாடுகளுக்கு மேல் OPPO போன்கள் பயன்படுத்தப்படுகிறது. சிறந்த RAM, ஸ்டோரேஜ் வசதி, கேமரா குவாலிட்டி HD டிஸ்பிளே உள்ள ரூ.10000 கீழ் உள்ள 5 OPPO மொபைல் போன்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
1.OPPO A15s
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. டூயல் கேமரா வசதி, 6.52-இன்ச் டிஸ்பிளே, சூப்பர் கேமரா குவாலிட்டி மொபைல் போன். ரூ.10000 கீழ் OPPO மொபைல் போன் வாங்க வேண்டும் என்றால் OPPO A15s சிறந்த தேர்வாக இருக்கும். HD+ ஐ பிரோடக்ஷன் டிஸ்ப்ளே அம்சத்துடன் வருகிறது.
சிறப்பம்சங்கள் (Specifications)
OS – ஆண்ட்ராய்டு 10.0
ரேம் – 4 ஜிபி
Product dimension – 7.5 x 0.8 x 16.4 cm; 120 Grams
போன் மாடல் எண் – CPH2179
வயர்லெஸ் தொடர்பு தொழில்நுட்பம் – செல்லுலார்
Connectivity technologies – 4g
கைரேகை ஸ்கேனர், டூயல் கேமரா, face unlock வசதி உள்ளது.
2.OPPO A16e
OPPO A16e நீண்ட நேரம் சார்ஜ் தாங்கும் பேட்டரி ஆயுள் கொண்டது. 3 ஜிபி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. இதில் சிறந்த கேமரா குவாலிட்டி உள்ளது.
சிறப்பம்சங்கள்
OS – ஆண்ட்ராய்டு 11
ரேம் – 3 ஜிபி
Product dimension – 16.4 x 7.5 x 0.8 cm; 175 grams
போன் மாடல் எண் – CPH2349
Connectivity technologies – bluetooth, Wi-Fi, USB
ஜிபிஎஸ், கைரேகை ஸ்கேனர், டூயல் சிம் வசதி உள்ளது.
3.OPPO A15
OPPO அறிமுகப்படுத்திய மற்றொரு பட்ஜெட் மொபைல் போன் OPPO A15. முழு HD டிஸ்ப்ளே, 4230 mAH லித்தியம்-பாலிமர் பேட்டரி, AI ஃபேஸ் அன்லாக் வசதிகள் உள்ளன. 4g நெட்வொர்க் ஆண்ட்ராய்டு போன் ஆகும்.
சிறப்பம்சங்கள்
OS – ஆண்ட்ராய்டு 10.0
ரேம் – 3 ஜிபி
Product dimension – 16.4 x 7.5 x 0.8 cm; 175 grams
போன் மாடல் எண் – CPH2185
Wireless communication technology – bluetooth, Wi-Fi
Connectivity technology – HSPA+, WCDMA, TD-LTE, GPRS, EDGE, LTE FDD
டூயல் சிம் , ஜிபிஎஸ், வீடியோ பிளேயர், மியூசிக் பிளேயர் வசதி உள்ளது.
மேலும் படிக்க: