நேற்று ஒரு சவரன் தங்கம் 38 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து 37 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 55 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 695 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.
உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....
Donate now