பொது துறை நிறுவனமான, பெல் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. விருப்பமுள்ள பொறியில் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன.
பணி விவரங்கள் :
பணி : Engineer Trainee, Executive Trainee
காலி பணியிடங்கள்:145
பணியிடம்: இந்தியா முழுவதும்
மாத சம்பளம்: 50,000-1,60,000/-
கல்வி தகுதி: B.E, B.Tech, M.B.A. C.A, ICWA
வயது வரம்பு: 27 to 29 (பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு)
முன் அனுபவம்: தேவையில்லை
விண்ணப்பக்கட்டணம்: பொது பிரிவினருக்கு 800/- , பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 300/-
விண்ணப்பிக்க கடைசி நாள்: 06:05:19 (11:45 PM)
தேர்வு நடை பெறும் நாள்: 25/05/19 & 26/05/19