கொரோனா நெருக்கடியால் நாம் அனைவரும் சானிடைசர்களைப் போட்டுக்கொண்டு, வாழும் நிலையில், பட்டாசு வெடிக்கும்போது பல விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
-
சானிடைசரில் ஆல்கஹால் அதிகமாக உள்ளது.
-
இந்த ஆல்கஹால் எளிதில் தீப்பற்றக்கூடியது.
-
எனவே சானிடைசர்களை போட்டுக்கொண்டக் கைகளால் மத்தாப்பு மற்றும் பட்டாசுகளைத் தொட வேண்டாம்.
-
அந்தக் கைகளால் பட்டாசு வெடித்தால், தீக்காயம் ஏற்படக்கூடும்.
-
சானிடைசர்களையும் பட்டாசுகளையும் ஒன்றாக வைக்கக் வேண்டாம்.
-
எளிதில் தீப் பரவக்கூடிய அபாயம் உள்ளது.
-
குழந்தைகள் பட்டாசு வெடிப்பதைத் தடுக்க முடியாது. அதனால் சானிடைசரை கைக்கு எட்டாத தூரத்தில் வைக்க வேண்டியது அவசியம்.
-
கைகளை சோப்புப்போட்டுக் கழுவியக் பிறகு பட்டாசு வெடிக்கச் சொல்ல வேண்டும்.
- எனவே தீபாவளி நாட்களில் சானிடைசர் தவிர்க்கவும். கைகளை சுத்தம் செய்ய சோப்பை மட்டும் பயன்படுத்தவும்.
மேலும் படிக்க...
விவசாயிகளுக்கு அரசு உத்தரவாதத்துடன் வங்கிக்கடன் - அசத்தல் முயற்சி!
அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில் மெத்தனம் - பட்டுக்கூடு உற்பத்தியாளா்கள் கவலை!
PMFBY :பயிர் காப்பீடு பதிவு செய்ய நவ.30வரை கெடு!