மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள மாட்டுப்பண்ணைக்கு, மாடுகளை பராமரிக்க தம்பதி தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இயற்கையோடு இணைந்த வாழ்வு நம் ஆரோக்கியத்திற்கு என்றுமே உகந்தது. அந்த வகையில், கிராமத்து வாழ்க்கையில் மகிழ்ச்சியை வித்திட நினைப்பவர்களுக்கு இந்த பணி சிறந்ததாக இருக்கும்.
பணிகள் (Nature of job)
பண்ணையில் வளர்க்கப்படும் 15 மாடுகளைக் குளிப்பாட்டுதல், தீவன புல்-க்கு தண்ணீர் பாய்ச்சுதல் & புல் வெட்டுதல், கொட்டகையை சுத்தம் செய்தல்
சம்பளம் (Salary)
ஒரு குடும்பத்திற்கு ரூ.15000 வழங்கப்படும்.
தகுதி (Qualification)
விண்ணப்பதாரர்கள் கோயம்புத்தூர் மற்றும் மதுரையைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
அனுபவம் (Experience)
ஒன்று முதல் 2 ஆண்டுகள் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
சலுகை
உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்.
கடைசி தேதி
27.10.20
குறிப்பு
திருமணமானவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
தொடர்புக்கு
பார்வதி பால் பண்ணை
எம். பாறைப்பட்டி,
மனுது போஸ்ட்
உசிலம்பட்டி தாலுகா
மதுரை
கைபேசி 9842592236
மேலும் படிக்க...
மாட்டுச் சாணத்தில் இருந்து குளியல் சோப், டீ - வியப்பூட்டும் விபரங்கள்!
விவசாயிகளின் வாரிசுகளுக்கு சிறந்த வாய்ப்பு - மாதத்திற்கு 2 லட்சம் வரை ஊதியம்!