News

Thursday, 17 November 2022 05:03 PM , by: T. Vigneshwaran

Diabetes

இந்தியாவில் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் டைப் - 1 வகை சர்க்கரை நோய் குறித்து நியூஸ் 18 உள்ளூர் செய்திக்கு மருத்துவர் ஆதித்யன் குகன் பிரத்தியேக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “மரபு ரீதியிலான பாதிப்புகளால் இன்சூலின் ஹார்மோன் சுரக்காதபோது இந்த இந்த டைப் ஒன் சர்க்கரை நோய் குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது.

உங்கள் குழந்தை அடிக்கடி சிறுநீர் கழிக்கிறதா? அதிகம் பசி பசி என்கிறதா? அல்லது திடீரென உடல் எடை குறைந்து வருகிறதா? இவை அணைத்தும் சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையை அணுகி ஒரு சர்க்கரை சோதனை மற்றும் இரத்த பரிசோதனை செய்ய வேண்டும்.

அறிகுறிகள் தென்பட்டவுடன் கண்டறியப்பட்டால் குணப்படுத்துவது எளிது. மேலும் நோயின் தீவிரத்தை அறிந்து பாதிப்பு ஏற்பட்டவுடன் கண்டறியப்பட்டால் நம் பிள்ளைகளை பாதுகாப்பது எளிது என்பதில் சந்தேகம் இல்லை” என்றார்.

மேலும் படிக்க:

தென்காசி சங்கரநாராயணர் கோவில் சிறப்புகள்

தமிழ்நாடு எனும் தனி நாடு அமைப்பதே இலக்கு

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)