News

Tuesday, 13 August 2019 12:27 AM

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவ வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை  நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

அமைப்பு: மத்திய அரசு

நிறுவனம்:  காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவ வங்கி

பணி: உதவியாளர்

மொத்த காலி பணியிடம்: 130

பணியிடம்: காஞ்சிபுரம்

விண்ணப்பிக்க கடைசி நாள்:  செப்டம்பர்  5, 2019

விண்ணப்பிக்கும் முறை: இணையதளம்

அதிகாரப்பூர்வ இணையதளம்: http://www.kpmdrb.in/

அனுபவம்: கூட்டுறவு பயிற்சி

கல்வித் தகுதி: பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்

விண்ணபக் கட்டணம்: ரூ 250/- 

வயது வரம்பு: 18 முதல் 48 வயதிற்குள் உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு

இப்பணிக்கு தகுதியுள்ளவர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரங்கள் அதிகாரப்பூர்வ  http://www.kpmdrb.in/ இணையதளத்தில் வெளியிடப்படும். நுழைவு சீட்டு இல்லாதவர்கள்  தேர்வு எழுத இயலாது. மேலும் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு நடை பெறும் இடம் அனுப்பி வைக்கப்படும்.  

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இப்பணியிடம் குறித்து மேலும் விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ  http://www.kpmdrb.in/ இணையதளத்தை பார்க்கவும்.

K.Sakthipriya
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)