மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 5 September, 2019 2:26 PM IST

உலக அளவில் அதிகமாக  சாகுபடி செய்யும் பழங்களில் வாழை பழமும் ஒன்று. அதே போன்று பெரும்பாலான மக்களால்  அதிகம் விரும்பி உண்ணப்படும் பழமாகவும்  இருந்து வருகிறது. பருவ நிலை மாற்றத்தால் இந்தியாவின் உற்பத்தி குறைவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

வாழையை பொறுத்தவரை உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் ஒருங்கே தருவதால் தவிர்க்க முடியாத உணவாகவும், அதே சமயத்தில் பெருபாலானவருக்கு அதிக வருமானத்தை தரும் தொழிலாகவும் இருந்து வருகிறது.

கிராமம், நகர்ப்புறம் என அனைத்து தர மக்களாலும் விரும்பி உண்ணப்படுவதியால் இந்தியா மட்டும் அல்லாது உலக சந்தையில் வாழை பழத்திற்கு என்று தனி இடமுண்டு. 27 நாடுகளில் தவிர்க்க முடியாத காலை உணவாகவும் இருந்து வருகிறது. 1961 பிறகு வாழை சாகுபடியானது அபாரமாக இருந்து வந்தது.

உலகின் மிகப் பெரிய உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கூறுகையில் பருவ நிலை மாற்றம் வாழை உற்பத்தியினை பெருமளவில் பாதித்து வருகிறது. இந்நிலை தொடருமானால் 2050 க்குள் வாழை இவ்வுலகை விட்டு சென்று விடும் என்னும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.   

பருவநிலை மாற்றத்தை கருத்தை கொண்டு தக்க நடவெடிக்கையை விரைவில்  எடுக்க வேண்டுமென ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Do the climate change challenge the banana cultivation?
Published on: 05 September 2019, 02:22 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now