News

Thursday, 27 October 2022 07:11 PM , by: T. Vigneshwaran

Egg whites

உடல் எடை குறைக்க வேண்டும் என்பதற்காக நாம் பார்த்து பார்த்து சாப்பிடுவோம். இந்நிலையில் உடல் எடை குறைவதற்கு முட்டையின் வெள்ளை கரு மிகவும் முக்கியம். இந்நிலையில் முட்டையின் வெள்ளை கருவை வைத்து என்ன சமைக்கலாம் என்று நீங்கள் யோசனை செய்யலாம். இதில் இரண்டு ரெசிபிகளை நாம் தெரிந்துகொள்வோம்.

முதல் ரெசிபி

½ கப் முழு கோதுமை மாவு

2 முட்டையின் வெள்ளை கரு

½ கப் பால்

உப்பு

எண்ணேய்

செய்முறை:

மேலே குறிப்பிட்ட பொருட்களை ஒன்றாக கலந்துகொள்ளவும். தோசை சுடும் தவாவில் எண்ணெய் ஊற்றி ஆம்லேட் போல் ஊற்றிக்கொள்ளவும். சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். ஒரு பக்கம் வெந்ததும். அடுத்த பக்கம் திருப்ப வேண்டும்.

இரண்டாவது ரெசிபி

நான்கு முட்டையின் வெள்ளை கருவை எடுத்து அதில் பால் ஊற்றி கலக்கவும். வேண்டும் என்றால் உப்பு மற்றும் மிளகுத்தூளை சேர்த்துக்கொள்ளலாம். தற்போது இதை முட்டை கொத்துபோல எண்ணெய் ஊற்றி செய்து எடுக்கவும்.

மேலும் படிக்க:

ஜன் தன் அக்கௌண்டில் ரூ.10 ஆயிரம் வந்துச்சா?

தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜன் சதய விழா

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)