News

Tuesday, 16 August 2022 06:41 PM , by: T. Vigneshwaran

Anna University

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை, முக்கியமான தேதிகளுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது மற்றும் பிற தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • பதவி : ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட்
  • காலியிடங்கள் : 17
  • கல்வித்தகுதி : BE/B.Tech, M.Sc, ME/M.Tech, PhD
  • சம்பளம் : ரூ.23,000 – 38,000/- மாதம்
  • வயது வரம்பு : குறிப்பிடப்படவில்லை
  • பணியிடம் : சென்னை
  • தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் நேர்காணல்
  • விண்ணப்ப கட்டணம் : இல்லை
  • விண்ணப்பிக்கும் முறை அஞ்சல் அல்லது மின்னஞ்சல்
  • அறிவிப்பு வெளியான தேதி : 12.08.2022
  • இறுதி தேதி : 31.08.2022

முகவரி

The Director, Centre for Environmental Studies,

College of Engineering Guindy, Anna University,

Chennai-600025

அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் விண்ணப்பதாரர்கள் மேலும் தகவல்களை அறிந்து கொள்ளலாம். ப்ராஜெக்ட் அசோசியேட் வேலைகளுக்கான விண்ணப்பப் படிவத்தை அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அறிவிப்பு இணைப்பிலிருந்து பதிவிறக்கலாம். அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளபடி விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் / ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

தமிழகத்தில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகளின் பட்டியல்?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)