இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 16 December, 2021 4:21 PM IST
Employment in SBI Bank! Here are the details!

பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் காலி பணியிடங்களுக்கான ஆதிசேர்ப்பு அரவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இளநிலை பட்டதாரிகள் தரலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணபத்தின் முழு விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விளம்பரம் எண்: CRPD/CBO/2021-22/19

பணி: Circle Based Officer

காலியிடங்கள்: 1226

சம்பளம்

மாதம் ரூ.36,000 முதல் 63,840

தகுதி

ஏதாவதொரு பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு

01.12.2021 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டியது அவசியம்.

விண்ணப்பிக்க வேண்டிய முறை

 ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

தேர்வு நடக்கும் முறை: ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வுக்கான தேதி: ஜனவரி 2022இல் நடைபெறும். எழுத்துத் தேர்வுக்கான அழைப்பு கடிதம் 12.01.2022 தேதிக்கு பின்னர் இணையத்தில் வெளியிடப்படும் என குறிப்பிடப்படுகிறது.

தேர்வு மையங்களின் விவரம்:

தமிழகத்தில், இந்த தேர்வு சென்னை, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும்.

விண்ணப்ப கட்டண விவரங்கள்

பொது, ஓபிசி பிரிவினர் ரூ.750 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 29.12.2021

மேலும் விவரங்களுக்கு https://www.sbi.co.in/careers  என்ற வங்கியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் சென்று, உங்கள் வலது புரத்தில் மேலே மஞ்சள் நிறத்தில் ஒளிரும், லெடஸ்ட் ஆணாவுன்ஸ்மேன்ட் என்ற குறியீட்டை அழுத்தவும். உங்கள் முன் ஸ்டேட் பேங்க் வெளியிட்ட மேலும் பல தகவல்கள் தோன்றும், அதில் நீங்கள் மேலே குறிப்பிடப்பட்ட விளம்பர எண் தோன்றும்போது அழுத்தினால், இந்த விண்ணப்பத்திற்கான முழு தகவல்களும் ஒரு PDF-இல் நீங்கள் பெறலாம்.

மேலும் படிக்க:

பெயரின் இனிஷியலையும் தமிழில் எழுத வேண்டும்: அரசு உத்தரவு!

புதிய வேலைவாய்ப்பு திட்டத்தில் தமிழகத்திற்கு இரண்டாவது இடம்!

English Summary: Employment in SBI Bank! Here are the details!
Published on: 16 December 2021, 03:58 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now