வருடத்திற்கு 4000 குவிண்டால்- உருளை சாகுபடியில் அசத்தும் உ.பி. விவசாயி ! அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 28 September, 2023 11:49 AM IST
Ginger is close to Rs 300 per kg in Koyambedu market

கடந்த ஒரிரு மாதங்களுக்கு முன்பு தக்காளியின் விலையானது கிலோ ரூ.200 என்கிற உச்சத்தை அடைந்ததால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது சந்தைகளுக்கு தக்காளியின் வரத்து அதிகரிக்கத் தொடங்கிய நிலையில் அவற்றின் விலை கிலோ ரூ.10-15 என்கிற அளவிற்கு குறைந்துள்ளது.

ஆனால் கடந்த ஒரிரு வாரமாக யாரும் எதிர்ப்பாராத வகையில் இஞ்சியின் விலை சந்தையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் முக்கிய சந்தையாக விளங்கும் கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ இஞ்சியின் விலை ரூ.290-ஐ நெருங்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இஞ்சி உணவு வகைகளில் சுவையூட்டும் பொருள் மட்டுமின்றி, மருத்துவ குணமும் வாய்ந்தது. இஞ்சி பெரும்பாலும் நாம் அன்றாடம் பருகும் தேநீர்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த விலை உயர்வானது தற்காலிகமாக இருக்குமா? இல்லை தக்காளியினைப் போல் புதிய உச்சத்தை தொட்டு வீழ்ச்சியடையுமா என பொதுமக்கள் கவலையில் உள்ளனர்.

கோயம்பேடு மார்கெட்டில் இன்றைய தினம் காய்கறிகளின் விலை நிலவரம் ( சேகரிக்கப்பட்ட தகவல்- விற்பனையாளர்களை பொறுத்து விலையில் ஒரு சில மாற்றம் இருக்கலாம் என்பதை நினைவில் கொள்க.) ஒரு கிலோவிற்கு காய்களின் இன்றைய விலை நிலவரம் பின்வருமாறு-

  • Onion Big (பெரிய வெங்காயம்) - ₹34
  • Onion Small (சின்ன வெங்காயம்) - ₹70
  • Tomato (தக்காளி) - ₹15
  • Green Chilli (பச்சை மிளகாய்) - ₹40
  • Beetroot (பீட்ரூட்) - ₹20
  • Potato (உருளைக்கிழங்கு) - ₹30
  • Amla (நெல்லிக்காய்) - ₹89
  • Baby Corn (சிறிய மக்காச்சோளம்) - ₹85
  • Banana Flower (வாழைப்பூ) - ₹25
  • Capsicum (குடைமிளகாய்) - ₹35
  • Capsicum Red (குடைமிளகாய்) - ₹150
  • Bitter Gourd (பாகற்காய்) - ₹20
  • Bottle Gourd (சுரைக்காய்) - ₹20
  • Butter Beans (பட்டர் பீன்ஸ்) - ₹90
  • Broad Beans (அவரைக்காய்) - ₹45
  • Butter Beans (பட்டர் பீன்ஸ்) - ₹90
  • Broad Beans (அவரைக்காய்) - ₹45.
  • Cabbage (முட்டைக்கோஸ்) - ₹15.
  • Carrot (கேரட்) - ₹30.
  • Cauliflower (காலிஃபிளவர்) - ₹35.
  • Cluster beans (கொத்தவரை) - ₹25.
  • Coconut (தேங்காய்) - ₹25.
  • Cucumber (வெள்ளரிக்காய்) - ₹15.
  • Drumsticks (முருங்கைக்காய்) - ₹30.
  • Brinjal (கத்திரிக்காய்) - ₹30.
  • Brinjal (Big) (கத்திரிக்காய்) - ₹50.
  • Brinjal (Green) (கத்திரிக்காய்) - ₹30.
  • Elephant Yam (சேனைக்கிழங்கு) - ₹44.
  • French Beans (பீன்ஸ்) - ₹60.
  • Ginger (இஞ்சி) - ₹290.
  • Green Peas (பச்சை பட்டாணி) - ₹150.
  • Mango Raw (மாங்காய்) - ₹90.
  • Ladies Finger (வெண்டைக்காய்) - ₹20.
  • Pumpkin (பூசணி) - ₹20.
  • Radish (முள்ளங்கி) - ₹35.

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழைத் தொடங்க உள்ள நிலையில், விளைச்சல் பாதிப்பு இருக்காது என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் காவிரி நீர் பிரச்சினையால் தமிழகத்தில் பல இடங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

விவசாயிகளே தேடிவரும் வண்டி- இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க

PM விஸ்வகர்மா திட்டம்- 10 நாட்களில் 1.40 லட்சம் பேர் விண்ணப்பம்

English Summary: Ginger is close to Rs 300 per kg in Koyambedu market
Published on: 28 September 2023, 11:49 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now