News

Tuesday, 06 December 2022 09:25 PM , by: R. Balakrishnan

SBI Bank

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. அதேசமயம் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வப்போது பல புதிய வசதிகளை அறிமுகம் செய்து வரும் எஸ்பிஐ வங்கி தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வங்கி கடன் (Bank Loan)

வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதியை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கொண்டு வந்துள்ளது. வங்கிக்கு செல்ல வேண்டும் என்ற தொந்தரவே இல்லாமல் ஆன்லைன் மூலமாக வீட்டுக் கடன் பெறுவதற்கான வசதியை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது.

எஸ் பி ஐ யோனோ செயலி மூலம் எந்த நேரத்திலும் கடனை பெறலாம்.

அதாவது எஸ்பிஐ யோனோ செயலில் லாகின் செய்து best offers என்பதில் நுழைந்து SBI Realty ஆப்ஷனை கிளிக் செய்து வீட்டுக் கடனை அப்ளை செய்து பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

UPI இல் தவறாக பணம் அனுப்பினால் இனி கவலையே இல்லை: இதைச் செய்தால் போதும்!

PM Kisan: ரூ.6,000-த்தை தொடர்ந்து பெற இதை அப்டேட் செய்யுங்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)