News

Friday, 10 February 2023 05:37 PM , by: Deiva Bindhiya

Good news! Gold price fall! Do you know how much?

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. 

மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம், இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம். இன்றைய தங்கம் விலையை சென்னை மற்றும் பிற நகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வித்தியாசம் மட்டுமே உள்ளது.

சென்னை இன்றைய 22 கேரட் தங்க விலை நிலவரம் - ஒரு கிராம் தங்கம் விலை நிலவரம்

கிராம் 22 கேரட் தங்கம் இன்று 22 கேரட் தங்கம் நேற்று 22 கேரட் தங்கத்தின் தினசரி விலை மாற்றம்
1 கிராம் ₹5,320 ₹5,375 ₹-55
8 கிராம் ₹42,560 ₹43,000 ₹-440

மேலும் படிக்க: 20 சென்டில் 60,000 ரூபாய் வருமானம் தரும் டிராகன் ஃப்ரூட் சாகுபடி

சென்னை இன்றைய 24 கேரட் தங்க விலை நிலவரம் - ஒரு கிராம் தங்கம் விலை நிலவரம்

கிராம் 24 கேரட் தங்கம் இன்று 24 கேரட் தங்கம் நேற்று 24 கேரட் தங்கத்தின் தினசரி விலை மாற்றம்
1 கிராம் ₹5,804 ₹5,864 ₹-60
8 கிராம் ₹46,432 ₹46,912 ₹-480

வீட்டிலிருந்த படி, தங்கம் விலை அறிய; (Find out the price of gold at home)

வீட்டிலிருந்தபடியே, தங்கத்தின் விலைகளை நீங்கள் எளிதாகக் கண்டறியலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, 8955664433 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுத்தால் போதும், உங்கள் தொலைபேசியில் ஒரு செய்தி வரும், அதில் சமீபத்திய கட்டணங்களை நீங்கள் பார்த்து பயனடையலாம்.

மேலும் படிக்க:

அரியலூர்: பொது மக்கள் குறைதீர் முகாம்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)