News

Saturday, 29 October 2022 06:38 PM , by: T. Vigneshwaran

5G Smartphone

தீபாவளிக்குப் பிறகு, சலுகை முடிந்துவிட்டது என்று நீங்கள் நினைத்துவிட வேண்டாம். அமேசானில் சூப்பரான 5ஜி பிரீமியம் ஸ்மார்ட்போன் மிகப்பெரிய ஆஃபருடன் மார்க்கெட்டில் வந்துள்ளது. அந்த போனை நீங்கள் வாங்கினால் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான ஸ்மார்ட் வாட்ச் இலவசமாக கிடைக்கும்.

சலுகை 

Samsung Galaxy S22 Ultra ஸ்மார்ட்போனுக்கு மிகப்பெரிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனுக்கு ரூ. 59000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஒரு பெரிய தள்ளுபடி ஸ்மார்ட்போன் பிரியர்களை உலுக்கியுள்ளது. அமேசானில் மிகப்பெரிய தள்ளுபடியுடன் விற்பனையாகி வரும் Samsung Galaxy S22 Ultra ஸ்மார்ட்போன், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு விருப்பத்தை கொண்டுள்ளது. இதன் விலை ரூ.1,61998 ஆகும். ஆனால் இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் ஆபரில் ஸ்மார்ட்போனின் விலை ₹ 102998 ஆகும். இந்த விலை மிகவும் மலிவு.

இந்த ஸ்மார்ட்ஃபோன் மூலம், Samsung Galaxy Watch 4 முற்றிலும் இலவசமாக பெறலாம். இதன் மதிப்பு ரூ. 29999 ஆகும். எனவே உங்கள் மொத்த சேமிப்பு ரூ.89,000 வரை இருக்கும். ஒட்டுமொத்தமாக, இந்த சலுகை தீபாவளியன்று வழங்கப்படுவதை விட அதிகமாக இருப்பதால், வாடிக்கையாளர்கள் கவனத்தை இந்த மொபைல் ஈர்த்துள்ளது. நீங்களும் இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், அமேசான் தளத்துக்கு சென்று ஆன்லைனில் புக் செய்யுங்கள். அதேநேரத்தில் குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த மொபைல் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

வேளாண் துறையில் அதிகாரிகள் பலருக்கு, பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)