News

Tuesday, 27 August 2019 11:33 AM

தஞ்சாவூர் மாவட்டம் கூட்டுறவு வங்கி புதிய வேலை வாய்ப்பை  அறிவித்துள்ளது. இதில் காலியாக உள்ள 163 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு  தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: தஞ்சாவூர் மாவட்டம் கூட்டுறவு வங்கி (Thanjavur District Cooperative Bank)

பணியிடம்: தஞ்சாவூர்

பணி: உதவியாளர் (assistant/clerk)

மொத்த காலி பணியிடம்: 163

விண்ணப்பிக்கும் முறை: இணையதளம்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.09.2019

அதிகாரபூர்வ இணையதளம்: http://www.tnjdrb.in/

ஆஃபீசியல் நோட்டிபிகேஷன் (Official Notification PDF) http://www.tnjdrb.in/doc_pdf/Notification_1.pdf

http://www.tnjdrb.in/doc_pdf/Notification_2.pdf

http://www.tnjdrb.in/doc_pdf/Notification_3.pdf

விண்ணப்பக் கட்டணம்: ரூ 250/-

கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன், ஆஃப்லைன்

தேர்வு முறை

எழுத்து மற்றும் நேர்காணல் முறை

எழுத்துத் தேர்வு நடைபெரும் நாள்

12.10.2019 (Saturday)

13.10.2019 (Sunday)

20.10.2019 (Sunday)                              

கல்வித் தகுதி

அனைத்து பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் கூட்டுறவு பயிற்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் கணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தங்களது அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து 13.09.2019 தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இப்பணியிடம் குறித்து மேலும் விவரங்களை அறிய http://www.tnjdrb.in/ அதிகாரபூர்வ இணையதளம் மற்றும் http://www.tnjdrb.in/doc_pdf/Notification_1.pdf, http://www.tnjdrb.in/doc_pdf/Notification_2.pdf,

http://www.tnjdrb.in/doc_pdf/Notification_3.pdf ஆஃபீசியல் நோட்டிபிகேஷனை பார்க்கவும்.

K.Sakthipriya
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)